அருமையான ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி செய்யும் முறை
உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக சுவையான, அதே சமயம் சற்று காரமான சட்னி செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு ஹோட்டலில் கொடுக்கப்படும் கார சட்னி பிடிக்குமா? ...