Tuesday, September 24
Uncategorized

தேவயானியா இது..? – பலரும் பார்த்திடாத உச்ச கட்ட கவர்ச்சி போட்டோஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை தேவயானி ( Devayani ) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி. இவர் நடித்த அணைத்து படங்களிலுமே மிகவும் குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டியது கிடையாது. சினிமாவில் உயரத்தில் இருந்த தேவயானி தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் ராஜ்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமானார். அதன்பின்னர் படஙக்ளில் நடிப்பதை நிறுத்திவிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற தொடரில் நாயகியாக நடித்தார்.தற்போது பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்துவரும் நடிகை தேவயானி தற்போது ஒருசில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துவருகிறார். இந்நிலையில் இவருக்கு இனியா மற்றும் ப்ரியங்கா என இரண்டு மக...
Uncategorized

“யப்பா.. என்னா ஷேப்பு…” – பெத்தாங்களா..? இல்ல, செஞ்சாங்களா..? – பெருமூச்சு விடும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ஐஸ்வர்யா மேனன் ( Iswarya Menon ) 'காதலில் சொதப்புவது எப்படி’, 'தீயா வேலை செய்யணும் குமாரு' போன்ற படத்தில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஆனால், ஹீரோயினாக அறிமுகமான பின்பு திருப்பு முனையாக அமைந்தது 'தமிழ் படம் 2' இதையடுத்து சுந்தர் சி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நான் சிரித்தால்’ படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இப்படத்தின் அன்கிதா என்கிற கதாபாத்திரத்தில் கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளின் மனதை கொள்ளைகொண்டார் ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு சினிமாவில் படிப்படியாக உயர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது இவர் வெளியிட...
Uncategorized

மெழுகு சிலை.. – நீச்சல் உடையில்.. முழு தொடையும் தெரிய.. சூடேற்றும் சீரியல் நடிகை..!

டந்த 1990-ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த பிரியங்கா நல்காரி ( Priyanka Nalkari ) சீரியல் மற்றும் சினிமாவில் மோகம் கொண்டவர். பிரபல டிவி சீரியல் நடிகையான பிரியங்கா நல்கார் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சினிமா நடிகைகளுக்கு போட்டியாக இறக்கி விட்டுள்ளார். சன் டிவியின் ரோஜா சீரியல் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் பிரியங்கா நல்கார். இவர் சீரியல் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவரும் தல அஜித் ரசிகை தான் போல, தல அஜித் திருமணம் ஆனதால் சின்ன வயதில் மிகவும் வருத்தம் அடைந்தேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார். தற்போது தமிழில் பட வாய்ப்பு தேடுவதால் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் தன்னுடைய தொடையின் அழகு தெரிவது போன்று போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்தால் தமிழ் சினிமா நடிகைகளுக்கு சவால் விடுவது போன்று உள்ளது.   View this post on Instagram ...
Uncategorized

வாவ்..! – சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் பிரவீனா-வா இது..? – வைரல் போட்டோஸ் -வாயை பிளந்த ரசிகர்கள்..!

சின்னத்திரை நடிகையான பிரவீனா ( Praveena ) தனது இளம் வயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ள நெட்டிசன்கள் அவரை ஹீரோயின் என வர்ணித்து வருகின்றனர். தொலைக்காட்சி தொடர்களில் அம்மா மற்றும் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரவீனா. தற்போது ராஜா ராணி 2 சீரியலில் கண்டிப்பான மாமியாராக நடித்து வருகிறார். கேரளாவை சேர்ந்த நடிகையான இவர் சினிமாக்களிலும் நடித்துள்ளார். பிரவீனா சமீபத்தில் மலையாள சினிமா பிரபலங்களுடன் எடுத்து கொண்ட தனது இளம் வயது புகைப்படங்களை வெளியிட்டார். இதையும் படிங்க : பதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..! அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் கமெண்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வந்தது. இந்நிலையில், தனது மகளை சினிமா, சீரியலில் அறிமுகப்படுத்த ஆயத்த...
Uncategorized

அட நெசமாதான்பா..! – போட்டோ போட்டு உறுதி படுத்திய ஆதி, நிக்கிகல்ராணி ஜோடி..!

நடிகர்கள் ஆதி ( Aadhi ) மற்றும் நிக்கி கல்ராணி ( Nikki Galrani ) ஆகிய இருவரும் சமீப காலமாக காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.தமிழ் மற்றும் தெலுங்கில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி சில படங்களில் இணைந்து நடித்து வந்தனர். இதனால் இந்த ஜோடி கவனத்தை ஈர்த்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இருவரும் காதலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதை இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இருவரும் இந்த செய்திகளை மறுக்கவும் இல்லை. இதனால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.இந்நிலையில் இப்போது ஆதி நடிப்பில் உருவாகியுள்ள கிளாப் என்ற திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீடாக வெளிவந்துள்ளது. இதையும் படிங்க : கடற்கரையில் வெறும் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு.. இணையத்தை அலற வைத்த நிக்கி கல்ராணி..! இதையடுத்து ஆதி அளித்த நேர்காணலில் திருமணம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவ...
Uncategorized

வெறும் 20,000 ரூபாயில் One Plus போன்..! – நம்பவே முடியலையே..!

OnePlus ஒரு புதிய ஸ்மார்ட்போனில் வெளியிடுவதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இது பிராண்டின் மிகவும் மலிவு சாதனங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புதிய OnePlus ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,000-க்கும் குறைவாக இருக்கலாம் என்று புதிய தகவல் தெரிவிக்கிறது. ஒன்பிளஸ் ரூ.20,000 பிரிவில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டிப்ஸ்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆச்சரியப்படத்தக்க வகையில், புதிய தொலைபேசி பிராண்டின் நார்ட் சீரிஸின் (One Plus Nord series) கீழ் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 2022க்குப் பிறகு இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த போன் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. OnePlus Nord சீரிஸில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களும் பேசிக் வேரியண்டிற்கு ரூ.20,000க்கு மேல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. OnePlus Nord CE, இந்தியாவில் தற்போது கிடைக...
Uncategorized

ஐபோன் வாங்க போறீங்களா..? – இந்த ஆஃபர் உங்களுக்குதான்..!

இப்போது நீங்கள் புதிய ஆப்பிள் ஐபோன் 13 ஐ மாபெரும் தள்ளுபடியுடன் பெறலாம் மற்றும் அதை சொந்தமாக்க உங்களுக்கு ரூ.55,900 மட்டுமே செலவாகும். ஐபோன் வாங்க ஆர்வமாக உள்ளீர்கள் என்றால் புதிய Apple iPhone 13 ஐ வாங்குவதற்கு சரியான வழிமுறைகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஆப்பிள் ஐபோன் 13 ஐ வாங்க, பயனர்கள் இந்தியா iஸ்டோர் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இணையதளத்தைத் திறந்த பிறகு, அவர்கள் ஆப்பிள் ஐபோன் 13 இன் 128 GB வேரியண்டை தேட வேண்டும். ஸ்மார்ட்போனின் MRP இணையதளத்தில் ரூ. 79,900 ஆகும். கேஷ்பேக் ஆஃபருக்குப் பிறகு நீங்கள் ரூ.73,900 மதிப்புடைய விலையைப் பெறுவீர்கள். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் போனஸுக்குப் பிறகு iPhone 13 இன் இறுதி விலை ரூ.55,900 ஆகும். ஐபோன் 13 இன் எக்ஸ்சேஞ்ச் எஃபெக்டிவ் விலை ரூ.55,900 என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அது நல்ல நிலையில் உள்ள iPhone XR 64GB இன் எக்ஸ்சேஞ்ச் மதிப்பில் கணக்கி...
Uncategorized

Oppo Air Glass : ஒரு கண்ணாடிக்குள்ள ஒட்டு மொத்த உலகம்..! – அடேங்கப்பா..!

OPPO தனது வருடாந்தர தொழில்நுட்ப நிகழ்வில் “Inspiration Ahead” என்ற புதிய பிராண்ட் முன்மொழிவின் ஒரு பகுதியாக புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. புதிய அறிவிப்புகளில் MariSilicon X – ஒரு பிரத்யேக 6nm இமேஜிங் நியூரல் பிராசசிங் யூனிட் (NPU) மற்றும் OPPO ஏர் கிளாஸ் (Air glass) ஆகியவை அடங்கும். நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான OPPO Find N ஐ நாளை காட்சிப்படுத்துகிறது. புதிய MariSilicon X NPU ஆனது 6nm உற்பத்தி செயல்முறையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒட்டுமொத்த பட செயலாக்க சக்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் இரவு படங்களை குறிப்பாக அல்ட்ரா HDR இல் இழப்பற்ற RAW செயலாக்க திறன்களுடன் படம்பிடிக்க முடியும். புதிய ஆற்றல்-திறனுள்ள NPU வினாடிக்கு 18 டிரில்லியன் செயல்பாடுகளை வழங்குகிறது. இது ஐபோனில் உள்ள A15 சிப்பை விட அதிகமாகும். MariSilicon X ஆனது உள்ளமைக்கப்பட்ட இமே...
Uncategorized

ரோட்டுக்கடை Egg Fried Rice வீட்டிலேயே செய்யலாம்..! – எப்படி செய்வது..? – வாங்க பார்ப்போம்..!

தற்போது உள்ள பெரும்பாலான குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு முட்டை ஃப்ரைடு ரைஸ் ( Egg Fried Rice ). ஆனால் இதனை கடைகளில் வாங்கி சாப்பிடுவது நல்லது அல்ல. எனவே ஆரோக்கியமான முறையில் வீட்டிலே டேஸ்டான முட்டை ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: முட்டை- 3 வெங்காயம்- 3 பூண்டு- 4 பல் இஞ்சி- ஒரு துண்டு எண்ணெய்- தேவையான அளவு வெங்காயத்தாள்- ஒரு கொத்து மிளகுத்தூள்- 1 தேக்கரண்டி குடை மிளகாய்- 1 உப்பு- தேவையான அளவு செய்முறை: முட்டை ஃப்ரைடு ரைஸ் செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் முதலில் முட்டையை உடைத்து ஊற்றவும். ஊறியவுடன் ஒரு கரண்டியை வைத்து நன்கு கிளறி முட்டையை பிசிறி விடவும். முட்டை நன்கு வறுபட்ட பிறகு அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் குடை மிளகாய் சேர்த்து ஐந்து நிமிடங...
Uncategorized

வாயில் வைத்ததும் ஹல்வா போல கரையும் “தேங்காய் லட்டு”..! – இந்த மாதிரி பண்ணுங்க..!

தேங்காய் லட்டு ( Coconut Laddu ) ஒரு பாரம்பரிய இனிப்பு பலகாரம் ஆகும். வெறும் 10 நிமிடங்களில் வீட்டிலேயே இதை தயார் செய்ய முடியும். வீட்டில் ஏதேனும் விருந்துகள் என்றால் விருந்தினர்களுக்கு பரிமாற ஏற்ற ஒரு பலகாரமாக இருக்கும். குழந்தைகளுக்கு சாயுங்கால சிற்றுண்டியாகவும் கொடுக்க சிறந்தது. இந்த லட்டு தயாரிக்க உங்களுக்கு தேங்காய், பால், நெய் மற்றும் ஏலக்காய் தூள் இருந்தாலே போதும். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை படிப்படியாக படித்து இதை எப்படி நீங்களும் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: 1½ கப் அரைத்த உலர்ந்த தேங்காய் துருவல் அல்லது ¼ கப் ப்ரெஷ் தேங்காய் துருவல் 3/4 கப் பால் 1 தேக்கரண்டி நெய் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி செய்முறை அனைத்து பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். 1 தேக்கரண்டி நெய்யை ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் அல்லது ஒரு கடாயில் ஊற்றி மிதமான தீயி...
Exit mobile version