கண் திருஷ்டி போக சில வழிகள்.
திருஷ்டி என்பது இல்லாதவன் இருப்பவனைப் பார்த்து பெருமூச்சு விடுவதும், ஏக்கப்பார்வை பார்ப்பதும் கண்ணால் கண்டு பொறாமை கொள்வதுமே கண்திருஷ்டி எனப்படும். திருஷ்டி யை நீங்கும் வழிகள் எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் ...