பெண்களுக்கு குடும்ப கணக்கினை கற்றுக்கொடுத்த பல்லாங்குழி.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் இந்த பல்லாங்குழியும் ஒன்று. குறிப்பாக கருவுற்ற பெண்களும், பூப்பெய்திய பெண்கள் வீட்டை விட்டு விலகி இருக்கக்கூடிய நேரங்களில் தோழிகளுடன் சேர்த்து விளையாடக்கூடிய விளையாட்டாக பல்லாங்குழி இருந்தது. வட்டமாக மரத்தில் ...