Uncategorized
“கனவு நிஜமானது..” – முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை தமன்னா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
கிளாமருக்கும், தமன்னா வுக்கும் ( Tamanna Bhatia ) பத்துப் பொருத்தங்கள் எப்போதும் பொருந்திவரும். கிளாமராக நடிக்க அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. இதுவரை அவர் நடித்தப் படங்களும், பாடல் காட்சிகளுமே சாட்சி.
அவையெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். பாட்ஷாவுக்காக ஆடிய பாடல் இது.பாட்ஷா என்றதும் ரஜினியின் பாட்ஷாதான் நினைவுவரும். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இது பிரபல ராப்பர் பாட்ஷா. இவரது வீடியோ ஆல்பம் ஒன்றில் தமன்னா ஆடியுள்ளார். இப்படி தமன்னா ஆடுவது இதுவே முதல்முறை. இதில் மிகத்தாராளமான கவர்ச்சியில் தமன்னா ஆடியுள்ளார். அத்துடன் பாடலின் கிளிம்ப்ஸ் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தமன்னா கடைசியாக தமிழில் நடித்த படம் ஆக்ஷன். அதன் பிறகு நவம்பர் ஸ்டோரி வெப் தொடரில் நடித்தார். தற்போது வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்து வருகிறார்...