Uncategorized
நீச்சல் உடையில்.. முழு தொடையும் தெரிய.. படு சூடாக பறக்கும் DD..! – வைரல் போட்டோஸ்..!
விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக இருப்பவர் திவ்யதர்ஷினி ( Divyadarshini ). இவரது தொகுப்பில் வெளியான அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பேரஆதரவால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.நடிகை மற்றும் தொகுதிப்பாளியான டிடியை தெரியாதவர்களே இருக்க முடியாது.
விஜய் தொலைக்காட்சியில் மிக முக்கியமான தொகுப்பாளர் யார் என்றால் அது டிடி தான். இவர் விசில், பவர் பாண்டி மற்றும் சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.2014ம் டிடிக்கும் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகும் டிடி விஜய் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதையும் படிங்க : ஒரே அடியாக ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இறங்கிய DD - தீயாய் பரவும் கவர்ச்சி புகைப்படங்கள்..!
காபி வித் டிடி, அன்புடன்...