Uncategorized
உச்ச கட்டம்.. பேண்டை நீள வாக்கில் கிழித்து விட்டு.. தொடையை காட்டி.. உஷ்ணத்தை கூட்டும் தொகுப்பாளினி அனுசுயா..!
தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ் ( Anasuya Bharadwaj ). டிவியில் தொகுப்பாளராக இருந்த அனுசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார்.
இதையும் படிங்க : லெக்கின்ஸ் பேண்ட்... புடவை.. என்ன கன்றாவி இது..? - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!
தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அனுசுயா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்துள்ள அவர், அப்படி எந்த ஒரு பயோபிக...