Uncategorized
“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – கவர்ச்சி உடையில் இணையத்தை தெறிக்க விட்ட தமன்னா..!
நடிகை தமன்னா ( Tamanna Bhatia ) சினிமா உலகைப் பொருத்தவரை இப்பொழுது திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அழகாக இருந்தால் போதும் வாய்ப்புகள் அள்ள முடியும்.
இப்பொழுது இருக்கும் இளம் நடிகைகளும் சரி, முன்னணி நடிகைகளும் சரி தனது திறமையை காட்டும் படி எதையும் செய்யாமல் சமூக வலைதள பக்கங்களில் கில்மா நடிகைகளையே தோற்கடிக்கும் வகையில் அரை குறை ஆடையில் விதவிதமான டிரஸை போட்டுக் கொண்டு தனது அழகை தூக்கி காண்பித்து ரசிகர்களையும் சினிமா பிரபலங்களை மயக்கி வாய்ப்பை ஆள்ளுகின்றனர்.
இதையும் படிங்க : தமன்னாவா இது..? - திமிரும் முன்னழகு..! - உடல் எடை கூடி கொளு கொளுவென இப்போதான் செம்ம ஹாட்டா இருக்காங்க..!
அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித், சூர்யா, விஜய், தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் மட்டுமே கைகோர்த்து நடித்து ஓடிக் கொண்டிருந்தார் தமன்னா.
ஆனால், சமீபகாலமாக பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் அவரும் இப்போது இளம் நடி...