இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்ல.. சனம் ஷெட்டி உச்ச கட்ட கவர்ச்சி..!
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தை வென்ற சனம் ஷெட்டி பெங்களூருவைச் சேர்ந்தவர். தற்போது தமிழ்நாட்டில் வசித்து வரக்கூடிய இவர் மிகச்சிறந்த நடிகையாக திகழ்கிறார்.
ஆரம்பத்தில் தமிழ்படத்தில் நடித்த இவர் தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் நடந்த வில்லா டு வில்லேஜ் பிக் பாஸ் 4 தமிழ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று இருக்கிறார்.
நடிகை சனம் ஷெட்டி..
தென்னிந்திய மொழிகளில் சரளமாக பேசக்கூடிய இவர் 2012 -ஆம் ஆண்டு வெளி வந்த அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். அதே ஆண்டு சினிமா கம்பெனி என்ற மலையாள படத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார்.
2013-ஆம் ஆண்டு மாயை என்ற படத்தில் நடித்த இவர் கலை வேந்தன், வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, தகடு, சதுரம் ...