Tuesday, September 24
Uncategorized

“டக்குன்னு பாருங்க.. வெக்கமா இருக்கு..” – அந்த விரலை காட்டி.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள ராஷி கண்ணா..!

 நடிகை ராஷி கண்ணா ( Raashi Khanna )தமிழில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்து இப்போது முன்னணி நடிகையாக உள்ளவர். கைவசம் இப்போது சர்தார், திருச்சிற்றம்பலம், மாதவி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா பிங்க் டிரஸ்ஸில் புல் பாட்டில் ரோஸ்மில்க் போல கிக்கேற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகின்றன. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்காநொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். இப்பொழுது தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதை தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா,சங்கத்தமிழன் ,வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. அரண்மனை முதல் இரண்டு பாகங்கள் வெற்றி பெற...
Uncategorized

“முட்டிக்கு மேல் ஏறிய உடை.. தொடையை தூக்கி காட்டி..” – திக்குமுக்காட வைத்த “பீஸ்ட்” ஹீரோயின்..!

மிஷ்கின் கண்டெடுத்த பொக்கிஷமான பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) மும்பையில் பிறந்து வளர்ந்து 2012ல் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு அவரது திரைப்படங்கள் பெரிதாக பேசும்படியாக அமையவில்லை.பின்னர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி அங்கு ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் - இளையதளபதி விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’பீஸ்ட்’. ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். சார்கார் திரைப்படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம், பீஸ்டையும் தயாரித்துள்ளது. அண்மையில் இப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த புரோமோ வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தெலுங்கில் சுமார் 2 கோடி ரூபாய் பெற்று வந்த அவருக்கு பீஸ்ட் படத்தில் 3...
Uncategorized

“அடடா.. அல்வா துண்டு இடுப் இடுப்..” – இணையத்தை சூடாக்கும் இளம் நடிகை..! – கதறும் ரசிகர்கள்..!

சமூகவலைத்தளங்களில் டிக்டாக் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர்கள் பட்டியலில் தீப்தி சுனைனாவும் ( Deepthi Sunaina ) ஒருவர். குறுகிய காலத்தில் தெலுங்கு இளசுகள் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2-வில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 69 நாட்கள் தாக்கு பிடித்த இவர் 70-வது நாள் வெளியேற்றப்பட்டார். எந்த ஒரு கெட்ட பெயரும் எடுக்காமல் சமத்து பிள்ளையாகவே வெளியேறினார் அம்மணி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பின்னர் இவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொல்லிக்கொள்ளும் படியான பட வாய்ப்புகள் எதுவும் இவருக்கு கிட்டவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு கிர்ராக் பார்ட்டி என்ற தெலுங்கு படம் ஒன்றில் மட்டும் நடித்திருந்தார். இதனால், இழுத்து போத்திக்கொண்டு சுற்றி வந்த பட வாய்ப்புகளை பெற அம்மணி கவர்ச்சி களத்தில் இறங்கியுள்ளார். ம...
Uncategorized

அந்த இடத்தை அழுத்தி.. குப்புற படுத்தபடி.. – சூடேற்றும் ரைசா..! – சூட்டில் தகிக்கும் இண்டர்நெட்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா ( Raiza Wilson ) விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நெருக்கமான இடம் பிடித்தார்இப்பொழுது விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து தயாரித்திருக்கும் எஃப்ஐஆர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ரைசா வில்சன் இது என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என கூறியுள்ளார். தனுஷின் வேலையில்லா பட்டதாரி வெற்றிபெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து விலையில்லா பட்டதாரி 2 வெளியானது. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கஜோலுக்கு பிஏவாக நடிகை ரைசா வில்சன் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட...
Uncategorized

“ப்ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. செதுக்கு வச்ச சிலை..” – இணையத்தை திணறடிக்கும் அனு சித்தாரா..!

பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா, நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.மலையாள சினிமாவில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை அனு சித்தாரா. இவர் தமிழில் ‘வெறி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் நான்கு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது நான்கு வருடங்களுக்குப் பிறகு நடிகை அனு சித்தாரா ஒரு படத்தில் நடிக்க தமிழுக்கு வந்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘அமீரா என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஹீரோக்களாக நடிக்கின்றனர். மேலும் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சீமானின் உதவியாளர் ரா.சுப்பிரமணியன் இயக்குகிறார். இந்தப் படத்தைதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்ற...
Uncategorized

முதல் முறையா.. உங்கள இப்படி பாக்குறோம்.. – ரேஷ்மா போட்டோஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ( Reshma Pasupuleti ) 2015 ஆம் ஆண்டு வெளியான’வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ‘ திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மா பசுபுலேட்டி பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி, கலர்ஸ் தமிழில் அபி டைலர் சீரியலிலும் நடித்து வருகிறார். நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர்.அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.அதைத் தொடர்ந்து கோ2, மணல் கயி...
Uncategorized

எடிட் செய்யாமல் ஒளிபரப்பு செய்யப்பட்ட காட்சி..! – சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ்..!

ன்னத்திரை ரசிகர் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியை பெற்ற வெற்றி அந்த சேனலை விட்டு வைக்கவில்லை எனவே பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஒரு சீசனை தொடங்கி 24 மணி நேரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கலாம் என்ற ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தி முழுக்க முழுக்க ஓட்டிட்டியில் மட்டுமே ஒளிபரப்பாகக்கூடிய ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. விஜய் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு கிடைத்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும் 24 மணி நேரமும் எப்படி ஒருவர் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டே இருக்க முடியும் என்று ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை காண தயங்கினார்கள் மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருந்த ரசிகர் பட்டாலும் இதற்கு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனாலும் கூட தொடர்ந்து 24 மணி நேரமும் இணையத்தில் இந்த பிக் பாஸ் நிகழ...
Uncategorized

“எதுக்கு இத்துனூண்டு பாவாடை போட்டுக்கிட்டு வரணும்.. இப்படி நேழியனும்” – அதிதி ராவ் வீடியோ..!

தென்னிந்திய நடிகையும், பாடகியுமான நடிகை அதிதி ராவ் ( Aditi Rao Hydari ) இந்தி மற்றும் தமிழ் என இருமொழி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.பாலிவுட், கோலிவுட் என இரு மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் அதிதி ராவ், தற்போது, பட்டு ஜாக்கெட்டில் பரவசமூட்டும் அழகில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஐதராபாத்தில் புகழ்பெற்ற அரச வம்சாவளியைச் சேர்ந்தவர். அக்பர் ஹைதாரி மற்றும் ஜே. ராமேஷ்வர் ராவினுடைய பேத்தி ஆவார்.இவரின் முதல் திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த 'சிருங்காரம்' எனும் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்தார். இது விமர்சகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏ சாலி சிந்தகி எனும் திரைப்படத்தில் சுதிர் மிஷ்ரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக இவர் பிரபலமடைந்தார். இந்தப் ப...
Uncategorized

சாய் பல்லவியை முன்னணி நடிகருடன் ஒப்பிட்டு பேசிய பிரபல இயக்குனர்..! – யார் அந்த முன்னணி நடிகர்..!

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் சாய் பல்லவி ( Sai Pallavi ). தெலுங்கு திரையுலகில் தான் தற்போது அவர் கவனம் செலுத்தி வருகிறார்.ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அதனாலேயே அவருக்கு சில பிரச்சனைகளும் ஏற்படுகிறது.அடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இவர் ஏற்கனவே கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை இயக்கி உள்ளார். கதாநாயகி தேர்வு நடந்தது. தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க சாய்பல்லவியை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாய்பல்லவிக்கு கதை பிடித்துள்ளதாகவும், எனவே இந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு உள்ளது. படப்பிடிப்...
Uncategorized

கிரில் கம்பி மேல் காலை விரித்து நின்று.. கேமராவை கீழே வைத்து.. பாடாய் படுத்தும் அமலாபால்..!

கருப்பு நிற கவர்ச்சி உடையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்தபடி நடிகை அமலாபால் (Amala Paul) வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.தமிழ் திரையுலகில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால், இதையடுத்து மைனா முதல் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை வரை கனமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில், தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நடிகை அமலா பால் 'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து தமிழில் அமலா பால் கைவசம் ‘அதோ அந்த பறவை போல’ மற்றும் கடாவர் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே உள்ளது. இந்த இரண்டு படங்களுமே கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படங்கள் என்பதால், இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக...