வரலட்சுமி கல்யாணத்தில் தொடையை காட்டி ராதிகா ஆட்டம்..! என்னா எனர்ஜின்னு பாருங்க..!
இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படமான போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
அவர்கள் குடும்பத்திற்கு பெரிதாக இவர் சினிமாவிற்கு வருவதில் விருப்பமில்லை என்றாலும் கூட வரலட்சுமிக்கு சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்ததால் அவர் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் வரலட்சுமியின் முகம் பார்ப்பதற்கு ஆண் போல இருப்பதாகவும் அவரது குரலும் கொஞ்சம் ஆண் குரல் போல இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனால் அவருக்கு வரவேற்புகள் குறைய தொடங்கின. ஆனால் நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற முடியும் என்பதை காட்டும் வகையில் தார தப்பட்ட திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் வரலட்சுமி சரத்குமார்.
பிரபலமான நடிகை:
இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக மாறினார். இந்த நிலையில் 38 வயதை க...