Uncategorized
“பிதுங்கும் தொப்பை..” – டைட்டான உடையில்.. அது தெரிய அதிர வைக்கும் அமலா பால்..!
நடிகை அமலா பால் ( Amala paul ) தமிழ் திரையுலகில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து மைனா (Myna) முதல் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை வரை கனமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில், தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நடிகை அமலா பால் (Amala Paul) 'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார்.
ஆடை, ராட்சசன் (Ratsasan) பட வெற்றிகளைத் தொடர்ந்து தமிழில் அமலா பால் கைவசம் ‘அதோ அந்த பறவை போல’ மற்றும் கடாவர் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே உள்ளது. இந்த இரண்டு படங்களுமே கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படங்கள் என்பதால், இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால் (Amala Paul), பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.நடிகை அமலாபால்... சமீப காலம...