Tuesday, September 24
Uncategorized

ரெஜினாவா இது..? – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி – ரசிகர்கள் ஷாக்..!

 நடிகை ரெஜினா கஸன்ட்ரா ( Regina Cassandra ) சினிமாவுலகில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடிக்க ஒரு சில பிரபலங்கள் இளம் வயதிலேயே விதை போடுவது வழக்கம் அந்த வகையில் ஒன்பது வயதிலேயே சினிமா உலகிற்கு நுழைவதற்கான வேலையை பார்த்தவர். ஒன்பது வயதிலேயே இவர் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் குறும் படங்களில் நடித்து.ஒரு கட்டத்தில் டாப் நடிகர்கள் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார். அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பின் படிப்படியாக முன்னேறினார். அந்த வகையில் இவர் தமிழில் முதலில் ஹீரோயின்னாக நடித்த படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. அதன்பின் தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகள் ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, சிலுக்குவார் பட்டி ...
Uncategorized

திமிரும் முன்னழகு – லோ நெக் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..!

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள சமீபத்திய போட்டோஸ் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கிளாமர் ரூட்டை பிடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். 4 பாட்டுக்கு ஆடினோமா, ஹீரோவோடு 2 ரொமான்ஸ் சீன்களில் தலை காட்டினோமா என்றில்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவ...
Uncategorized

பட வாய்ப்புக்காக இப்படியா..? – கயல் ஆனந்தியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை கயல் ஆனந்தி ( Kayal Anandhi ), மிழ் சினிமாவில் அறிமுகமாகும் நாயகிகள், குடும்ப பாங்கான வேடங்களில் முதலில் நடித்தாலும் பின் கவர்ச்சிக்கு மாறி வரும் நிலையில், கவர்ச்சி இல்லாதா கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது மட்டும் இன்றி, பட விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவை அணிந்து சென்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்தி. ஆனால் அதற்கு முன்பே தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் அதே வருடத்தில் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் திரைப்படம் அவருக்கு கயல் ஆனந்தி என்ற அடைமொழியை கொடுக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பல வாய்ப்புகள் கிடைத்தன. அதில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி வீரன், வெற்றிமாறனின் விசாரணை போன்ற படங்கள் மட்டுமே சொ...
Uncategorized

வேற லெவல்.. – முதன் முறையாக தொப்புள் தெரிய ஆட்டம்.. – தீயாய் பரவும் கீர்த்தி சுரேஷின் வீடியோ..!

நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) சமீபத்தில், நடிகை, சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் தமிழில் அண்ணாத்த, தெலுங்கில் ஜதி ரத்னலு, ராங்க் டே, மலையாளத்தில் அரபிக்கடலிண்டே சிம்ஹம் ஆகிய படங்கள் வந்தன. தற்போது செல்வராகவனுடன் இணைந்து தமிழில் சாணி காகிதம், தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக சர்காரு வாரி பாட்டா மற்றும் போலா சங்கர், மலையாளத்தில் வாஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சாணி காகிதம், சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. . யு டியுப் பிரபலமாக ஆரம்பித்தபின் பல்வேறு விதமான புதிய விஷயங்கள் சினிமா துறை சார்ந்து நடந்த வருகிறது. குறும்படங்கள் ஒரு காலத்தில் அதிக...
Uncategorized

முதன் முறையாக பிகினி உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரீதிவ்யா – ரசிகர்கள் ஷாக்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா ( Sri Divya ).சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருதப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமான ஸ்ரீ திவ்யா, தொடர்ந்து அவருடன் காக்கிச்சட்டை, ரெமோ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ திவ்யா, சிறு வயது முதலே தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். 1993ம் ஏப்ரல் 1ம் தேதி பிறந்த ஸ்ரீ திவ்யா கடந்த 2000ம் ஆண்டு தனது 7 வயதிலேயே கேமரா முன்னாடி நடிக்க வந்துவிட்டார். ஹனுமான் ஜங்சன், யுவராஜா, வீடே உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார்.2010ம் ஆண்டு டோலிவுட்டில் ரிலீசான மானசரா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். ஹீரோயினாக ஸ்ரீதிவ்யா தமிழில் 2013ம் ஆண்டு பொன்ராம் இயக்கத...
Uncategorized

“ஆஹா… சம்மு.. வேற லெவலு…” – இணையத்தை திணறடிக்கும் சமந்தாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

நடிகை சமந்தா ( Samantha ) அழகின் உருவமாய் வண்ணப்பறவைகளுடன் அமர்ந்திருக்கும் சகுந்தலாவின் முதல்பார்வை போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது..நடிகை சமந்தா (Samantha), தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. திருமண வாழ்க்கையில் சமந்தா தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலிக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், சமந்தா நடித்து வரும் 'சகுந்தலம்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ருத்ரமாதேவி உள்ளிட்ட படங்களை இயக்கிய குணசேகர் இந்தப் படத்தை இயக்குகிறார். புராண கதையான சகுந்தலையின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. சகுந்தலை வே...
Uncategorized

“அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே…” – இளசுகளை திணறடிக்கும் “”டாக்டர்” பட ஹீரோயின்..!

நடிகை பிரியங்கா மோகன் ( Priyanka Mohan ) 2019ஆம் ஆண்டு இயக்குநர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான 'ஒந்து கதை ஹெல' என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். குடும்ப படங்களுக்கு பெயர் போன இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார். நடித்த சில படங்களிலேயே இப்பொழுது மிகப் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் உள்ள பிரியங்கா இப்பொழுது சூரியன் முத்தமிட்ட அழகிய க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. கோலமாவு கோகிலா வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயனுடன் இணைந்த டாக்டர், சிவகார்த்திகேயனின் படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான திரைப்படமாக உருவானது. வழக்கமாக கடத்தலை கதைக் களமாகக் கொண்டு படங்களை எடுக்கும் நெல்சன் டாக்டர் படத்திலும் பெண் குழந்தைகளை கடத்...
Uncategorized

“ரெண்டு இளநீர் குடிச்சாதான் சூடு அடங்கும் போல” – முண்டா பனியனில் குனிந்த படி த்ரிஷா ஹாட் போஸ் – புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை திரிஷா ( Trisha ) ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார். சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது.பெண்கள் மஞ்சள் சுடிதார், நீல நிற துப்பட்டா போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க. ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம்.இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா. அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம்...
Uncategorized

“இப்போ நீ தான்.. தே***….” – அருவருப்பாக பேசிய ஆசாமி – கஸ்தூரி கொடுத்த செருப்படி பதில்..!

நடிகை கஸ்தூரி ( Kasthuri ) சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.அவர் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு அப்டேட்களை அளித்து வருகிறார். நடிகை கஸ்தூரி தமிழில் 1990களில் முன்னணி நடிகையாக இருந்தவர். கமல், பிரபு, விஜயகாந்த் எனற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். இந்த நேரத்தில் திருமணமாகி செட்டில் ஆனார்.தற்போது சினிமாவில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். மேலும் டிவி தொடர்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார். சர்ச்சை vs கஸ்தூரி.. அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு தன்னுடைய இருப்பை மிகவும் சிறப்பாக காட்டி வருகிறார்.யாருக்காகவும் பயப்படமாட்டார்.. சொல்ல வந்த கருத்தை துணிந்து சொல்வார்.. இதனால் பல சமயங்களில் கஸ்த...
Uncategorized

வாவ்..! 43 வயசுலயும் இப்படியா..? – கவர்ச்சி நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம் – ஷாக் ஆன ரசிகர்கள்..!

 நடிகை மாளவிகா ( Malavika ) தமிழில் உன்னை தேடி என்ற திரைப்படம் மூலம் 1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான வெற்றிக்கொடி கட்டு, சந்திரமுகி போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது.சித்திரம் பேசுதடி படத்தில் இவர் நடனமாடிய வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பயனற்ற பிசியாக இருந்த மாளவிகா 2009 ஆம் ஆண்டு வெளியான ஆறுபடை படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டு திருமண வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். தொடர்ந்து, சினிமா வாய்ப்புகள் சில வந்தும் நடிக்க மறுத்துவிட்டார்.பொதுவாக நடிகைகள் என்றாலே திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி விடுவார்கள். ஆனால், மாளவிகா திருமணம் ஆகும் போது எ...