Uncategorized
கவலை படாத செல்லம்…! – உன் மனசுக்கு நீதான் ஜெயிப்ப..! – வைரலாகும் போட்டோஸ்..!
பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா தற்பொழுது சினிமாவிலும் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறார் அதன்படி இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சமீபத்தில் நடிகை சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தர்ஷா குப்தா தமிழில் ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் சினிமா நடிகையாக அறிமுகமான தர்ஷா குப்தா.
அதனை தொடர்ந்து நடிகை சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமான எதிர்பார்ப்பு இருக்கிறது என்று கருத்து நிலவியது.
ஆனால் திரையரங்கில் பார்த்தால் ஈ ஆடியது தொடர்ந்து அடுத்த பட வாய்ப்பு தேடி முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அலைந்து திரிந்து வரும் தர்ஷா குப்தா தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி...