Uncategorized
இது வேற மாறி..! – நயன்தாரவை ஓவர் டேக் செய்யும் இளம் தமிழ் நடிகை..!
நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அடுத்தடுத்து வரவேற்பை பெற்று அவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று ரேஞ்சுக்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது.
ஆனால் தற்பொழுது நடிகை நயன்தாராவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் ஜாலியாக இருக்கிறது இன்னும் இவருடைய இந்த இடத்தை நிரப்ப எத்தனை அடிகையாலும் முடியவில்லை என்றாலும் கூட பிரபல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்ய ராஜேஷ் இந்த இடத்தை நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்ப இருக்கிறார் என்றும் தாருங்கள் கூறுகின்றன.
எனவே விரைவில் இவருக்கான மார்க்கெட் மிகப்பெரிய அளவில் ஓப்பனாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது காரணம் ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்த ...