Uncategorized
“என்னோட இந்த உறுப்பை பார்த்து.. ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க…” – ஓப்பனாக கூறிய “விக்ரம் வேதா” பட நடிகை..!
மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் ( Shraddha Srinath ), விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான ''விக்ரம் வேதா'' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் 'யாஞ்சி, யாஞ்சி' பாடலில் மாதவன், ஷ்ரத்தா இடையேயான ரொமான்ஸ் இளசுகளை சுண்டி இழுத்தது.
இதையடுத்து டோலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தி வந்த ஷ்ரத்தா, தல அஜித்தின் ''நேர்கொண்ட பார்வை'' படத்தில் துணிச்சலான மார்டன் பெண்ணாக நடித்து தமிழக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.
அதே சமயம், தெலுங்கில் அவர் நடித்த 'ஐர்சி' படம் சூப்பர் ஹிட்டடித்தால் அங்கும் அவருக்கு மார்க்கெட் கூடியுள்ளது.தமிழில் துளியும் கவர்ச்சி காட்டாத ஷ்ரத்தா, தெலுங்கு சென்றதும் செம்ம கிளாமராக மாறிவிட்டார் என ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.
தற்போது ஜே. எஃப். டபள்யூ என்ற தனியார் பத்திரிகை நிறுவனம் நடத்திய சினிமா விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான கி...