Uncategorized
“தூக்கி சொல்லே..” – “செம்ம ஹாட்..” – முழு பின்னழகையும் காட்டி கிக் ஏற்றும் நிவிஷா..! – பதறும் ரசிகர்கள்..!
சின்னத்திரை நடிகை நிவிஷா ( Nivisha ) சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வ திருமகள் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான். இதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் வில்லி ரோல்களில் நடித்து வந்தார். அதன்பிறகு இவர் சீரியலில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
அதற்கு ரசிகர்கள் நிஷாவிடம் நீங்கள் ஏன் சீரியலில் நடிக்கவில்லை என்று கேட்டார்கள் அதற்கு நிவிஷா எனக்கு வில்லி ரோலில் நடிப்பது பிடிக்கவில்லை எனவே பாசிட்டிவான ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் அதற்காக நான் வெயிட் பண்ணி வருகிறேன் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் நிவிஷா தனது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் தற்பொழுது படு சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்...