Uncategorized
” என்னுடைய செக்சியான நினைவுகள் – இதுவரை நீங்கள் பார்க்காதது ” – நடிகை கஸ்தூரி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி ( Kasthuri ) . கிட்டத்தட்ட புகழ்பெற்ற ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார்.தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போனவர் என்றால் அதுவும் கஸ்தூரி தான்.
எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக நேருக்கு நேர் பேசக்கூடியவர் நடிகை கஸ்தூரி. இடையில் எங்கே இருந்தார் என்பது கூட தெரியவில்லை.ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் கலக்கி வருகிறார்.அவ்வப்போது நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்.
படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடுவில் கொஞ்சம் இடைவெளி எடுத்துகொண...