Tuesday, September 24
இதுக்கு கேரட் தான் கரெக்ட்.. நடிகை சங்கீதா வெளியிட்ட விவகாரமான வீடியோ..!
Actress, Tamil Cinema News

இதுக்கு கேரட் தான் கரெக்ட்.. நடிகை சங்கீதா வெளியிட்ட விவகாரமான வீடியோ..!

சின்னத்திரையின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் நடிகைகளில் வி.ஜே சங்கீதாவும் முக்கியமானவர். கல்லூரி படிப்பிற்கு பிறகு வி.ஜே ஆக வேண்டும் என்கிற ஆசையில் நிறைய டிவி சேனல்களில் அதற்கான வாய்ப்பை தேடி வந்தார் சங்கீதா. இந்த நிலையில் அவருக்கு வி.ஜே ஆவதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது அதனை தொடர்ந்து சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரஸ்வதி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வி.ஜே சங்கீதா. அந்த தொடருக்கும் அதிகமான ஆடியன்ஸ் இருப்பதால் வி.ஜே சங்கீதா கொஞ்சம் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இதற்கு முன்பே சன் டிவியில் ரேவதி முக்கிய கதாபாத்திரமாக நடித்த அழகு என்கிற சீரியலில் நடித்திருந்தார் வி.ஜே சங்கீதா சின்னத்திரையில் வாய்ப்பு: பொதுவாக சின்னத்திரைக்கு நடிக்க வரும் நடிகைகள் எந்த ஒரு வாய்ப்பை கிடைத்தாலும் அதை விடுவது கிடையாது. அந்த வகையில் சங்கீதா...
கையில் பீரியட்ஸ் பேடுடன் நடிகை நயன்தாரா..! தீயாய் பரவும் வீடியோ..!
Actress, Tamil Cinema News

கையில் பீரியட்ஸ் பேடுடன் நடிகை நயன்தாரா..! தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் மற்ற எந்த நடிகைகளை விடவும் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தமிழில் தற்சமயம் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் மலையாள சினிமாவில் பிரபலம் அடைவதா அல்லது தமிழ் சினிமாவில் பிரபலம் அடைவதா என்று இரண்டு ஆப்ஷன்கள் நயன்தாராவிற்கு இருந்தன. அப்போதே மலையாள சினிமாவை விட தமிழ் சினிமாவில்தான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை அறிந்த நயன்தாரா தொடர்ந்து மலையாள சினிமாவில் ஈடுபாடு காட்டாமல் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைய துவங்கினார். சினிமாவில் வளர்ச்சி: அதன்பிறகு நயன்தாரா குறித்து தொடர்ந்து நிறைய சர்ச்சைகள் தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருந்தன. ஆரம்பத்தில் நயன்தாரா சிம்புவை காதலித்து வந்தார் என்றெல்லாம் பேச்சுக்க...
முதலிரவில் தெரிந்த கணவனின் சுயரூபம்.. ஹனிமூனில் இருந்து தனியாக திரும்பிய நடிகை..! ஆடையின்றி கும்மாளம்..!
Gossips Corner

முதலிரவில் தெரிந்த கணவனின் சுயரூபம்.. ஹனிமூனில் இருந்து தனியாக திரும்பிய நடிகை..! ஆடையின்றி கும்மாளம்..!

பிரபலமான வாரிசு நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாடி பில்டர் காதலனை திருமணம் செய்து கொண்டார். காதலன் என்றால் ஆண்டு கணக்கில் காதலித்த வரலாறு எல்லாம் இல்லை. விளம்பர படம் ஒன்றில் நடிக்கும் போது ஏற்பட்ட பழக்கம் நட்பாகி.. அதன் பிறகு காதலாகி.. அதன் பிறகு மீட்டிங்.. அதன் பிறகு டேட்டிங் என சென்று.. சந்தித்த ஆறே மாதத்தில் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு வந்து விட்டனர் அந்த கடவுள் வேர் கொண்ட வாரிசு நடிகையும் மதுபானத்தின் பெயர் கொண்ட அந்த பாடி பில்டர் நடிகரும். பாடி பில்டரின் உடல் வாகை பார்த்து மயங்கிய அந்த வாரிசு நடிகை தன்னையே அர்ப்பணித்து இருக்கிறார். திருமணத்திற்கு முன்பு மீட்டிங் டேட்டிங் என சென்றாலும் மேற்படி சமாச்சாரங்கள் எதுவும் நடக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு தான் அனைத்துமே என உன்னதமான கொள்கையோடு தான் இருந்திருக்கிறார் வாரிசு நடிகை. தற்போது அந்த உன்னதமான கொள்கையை அவருக்கு வினைய...
கழண்டு விழுந்துடும் போல இருக்கே.. உச்ச கட்ட கவர்ச்சியில் பிரபல குணச்சித்திர நடிகை தேவதர்ஷினி மகள்..!
Tamil Cinema News

கழண்டு விழுந்துடும் போல இருக்கே.. உச்ச கட்ட கவர்ச்சியில் பிரபல குணச்சித்திர நடிகை தேவதர்ஷினி மகள்..!

தமிழில் மர்ம தேசம் என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்ததன் மூலம் பெறுவாயான ரசிகர்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தேவதர்ஷினி. இதனை தொடர்ந்து சிதம்பர ரகசியம், ரமணி vs ரமணி, அண்ணாமலை, கோலங்கள் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களை பொறுத்தவரை கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எனக்கு 20 உனக்கு 18 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொலைக்காட்சிகளில் நடிகையாகவும் தொகுப்பாளனியாகவும் பணியாற்றியுள்ள இவருடைய மகள் நியத்தி கடம்பியும் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் மீடியா துறையில் பயணித்து வரும் நடிகை தேவதர்ஷினி சக சீரியல் நடிகர் சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மர்மதேசம் என்ற ...
பால் பணியாரம்.. படுக்கையில் குப்புற படுத்தபடி நடிகை பாவனா..! மெழுகாய் உருகும் ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

பால் பணியாரம்.. படுக்கையில் குப்புற படுத்தபடி நடிகை பாவனா..! மெழுகாய் உருகும் ரசிகர்கள்..!

2002 முதல் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நடிகை பாவனா. மலையாளத்தில் வெளியான நம்மல் என்கிற திரைப்படத்தில் பரிமளம் என்கிற கதாபாத்திரத்தில் முதன்முதலாக இவர் அறிமுகமானார். நிறைய திரைப்படங்களில் அவர் வாய்ப்புகளை பெற்றார் 2003, 2004, 2005 ஆகிய மூன்று ஆண்டுகளில் 20க்கும் அதிகமான மலையாள திரைப்படங்களில் நடித்தார் பாவனா. இதற்கு நடுவே மம்மூட்டி மாதிரியான பெரிய நடிகர்களுடனும் சேர்ந்து இவர் நடித்தார். மிக தாமதமாக இயக்குனர் மிஷ்கினின் முதல் திரைப்படமான சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக நடித்தார். தமிழில் அறிமுகம்: சித்திரம் பேசுதடி திரைப்படத்தைப் பொறுத்தவரை அந்த திரைப்படத்தின் கதைகளமே அந்த கதாநாயகியை வைத்துதான் என்பதால் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக பாவனாவின் கதாபாத்திரம் இருந்தது. இதனால் அந்த திரைப்படமே அவருக்கு அதிக வரவேற்பை பெற்று க...
ஆடிய ஆட்டம் என்ன..? பிரேம்ஜி வெளியிட்ட வீடியோ.. சிம்பு பாத்தா கல்யாணமே பண்ண மாட்டாரே..!
Tamil Cinema News

ஆடிய ஆட்டம் என்ன..? பிரேம்ஜி வெளியிட்ட வீடியோ.. சிம்பு பாத்தா கல்யாணமே பண்ண மாட்டாரே..!

தொடர்ந்து தனது அண்ணன் வெங்கட் பிரபுவின் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று நடிகராக நடித்து வருபவர் நடிகர் பிரேம்ஜி. தமிழ் சினிமாவில் வெகு நாட்களாக இவர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதிகபட்சம் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படங்களில் பிரேம்ஜி இருப்பதை பார்க்க முடியும். பிரேம்ஜி மிகவும் ஜாலியான ஒரு கேரக்டர் என்பதால் தமிழ் சினிமாவில் இவருக்கு நட்பு வட்டாரம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் வெகு நாட்களாக சிங்கிளாக தனது காலத்தை கழித்து வந்தார் ப்ரேம்ஜி. இதனை தொடர்ந்து சமீபத்தில் இந்து என்கிற பெண்ணை இவர் திருமணம் செய்தார். பிரேம்ஜி திருமணம் செய்ய போகிறார் என்பது அதிகமாக பேசப்படும் விஷயமாக மாறியது. பிரேம்ஜி திருமணம்: கடைசி வரை இவர் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்றுதான் அதிகமாக பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் அவரது ரசிகையான இந்து இன்ஸ்டாகிராம் மூலமாக ...
ஒரு நிமிஷம் தலையே சுத்துது.. ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சியில் பிரியா அட்லி..!
Actress, Tamil Cinema News

ஒரு நிமிஷம் தலையே சுத்துது.. ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சியில் பிரியா அட்லி..!

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனராக மாறியவர் இயக்குனர் அட்லி. எந்திரன் திரைப்படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த அட்லி ராஜா ராணி திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என்று அப்பொழுது பிரபலமாக இருந்த நடிகர்கள் எல்லாருமே அட்லியின் முதல் திரைப்படத்திலேயே நடித்திருந்தனர். அதற்கு முக்கியமான காரணம் அட்லி இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் என்பதுதான். அட்லிக்கு வந்த சான்ஸ்: ஷங்கர் மாதிரி பெரிய கதைகளை எடுத்துக் கொண்டு படமாக்காமல் முதல் திரைப்படம் என்பதால் காதல் கதையை திரைப்படமாக்கினார் அட்லி. அந்த திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் பெரிய நடிகர்களை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லி. அந்த...
மொரட்டு கட்ட.. கிளாமர் ராணி.. யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் ரச்சிதா மகாலட்சுமி..!
Actress, Tamil Cinema News

மொரட்டு கட்ட.. கிளாமர் ராணி.. யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் ரச்சிதா மகாலட்சுமி..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமான நடிகைகளில் நடிகை ரச்சிதா மகாலட்சுமியும் ஒருவர். சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு அவ்வளவு எளிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது. மிக அரிதாக சில நடிகைகளுக்குதான் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இப்போதெல்லாம் அது கொஞ்சம் எளிதாகிவிட்டது. நிறைய நடிகைகள் சீரியலில் நடித்து அதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பை பெறுகின்றனர். மேலும் சீரியல் நடிகைகளுக்கு அதிகமான ரசிக பட்டாளம் இருக்கிறது. குடும்ப பெண்கள் பெரும்பாலும் சீரியல் நடிகைகளை விரும்புகின்றனர் ஏனெனில் அவர்கள் தினசரி சீரியல்களில் அந்த நடிகைகளை பார்க்கிறார்கள். சீரியலுக்கு வரவேற்பு: ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் திரைப்படங்களில் நடிக்கிறார்கள். அந்த படங்கள் வரும்போது மட்டும் தான் அவர்களை மக்கள் பார்க்கிறார்கள் என்பதால் சீரியல் நடிகைகளுக்கும் குடும்ப பெண்களுக்கும் இடையே நெருங்கிய உறவு உண்டு என்று க...
பீரியட்ஸ் நேரத்தில் இதை செய்தால் வசதியாக இருக்கும்.. ரகசியம் உடைத்த நயன்தாரா..! தீயாய் பரவும் போட்டோஸ்..!
Actress, Tamil Cinema News

பீரியட்ஸ் நேரத்தில் இதை செய்தால் வசதியாக இருக்கும்.. ரகசியம் உடைத்த நயன்தாரா..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் அளவிற்கு அதிக பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் மலையாளத்தில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் நயன்தாராவின் பெரிய ஆசையாக இருந்தது. ஆனால் மலையாளத்தில் அவருக்கு ஒரு சில திரைப்படங்களில்தான் வாய்ப்பு கிடைத்தது. தமிழில்தான் அதிக வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. மேலும் மலையாளத்தை விட தமிழ் சினிமாவில்தான் நடிகைகளுக்கான சம்பளம் என்பது அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் ஐயா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நயன்தாராவிற்கு அடுத்து ரஜினி நடிப்பில் அவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் முக்கிய திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு பெரும் நடிகர்கள் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.   தமிழ்நாட்டில் வளர்ச்சி: தமிழ் சினிமாவில் அப்போது நடிக்க நயன்தாரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்க...
இந்த ஆட்சியில யாரும் படம் எடுக்க முடியாது.. மாடு மேய்க்க சென்ற முன்னணி தயாரிப்பாளர்..!
Politics, Tamil Cinema News

இந்த ஆட்சியில யாரும் படம் எடுக்க முடியாது.. மாடு மேய்க்க சென்ற முன்னணி தயாரிப்பாளர்..!

இந்திய சினிமாவிலேயே அதிகமாக திரைப்படங்கள் வெளியாகும் சினிமா துறைகளில் தமிழ் சினிமா துறையின் முக்கியமான ஒரு துறையாக இருக்கிறது. வருடத்திற்கு 200க்கும் அதிகமான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாவதாக கூறப்படுகிறது. நிறைய சின்ன இயக்குனர்கள் தமிழில் திரைப்படங்கள் எடுப்பதற்கு வருகின்றனர். குறைந்த பட்ஜெட் திரைப்படங்களும் அதிகமாக உருவாகின்றன. அதனால் தமிழில் திரைப்படங்கள் அதிகமாக வெளியாகின்றன. ஆனால் அவற்றில் மக்கள் மத்தியில் பிரபலமாவதும் நல்ல வெற்றியை கொடுப்பதும் ஒரு சில திரைப்படங்களாக மட்டும்தான் இருக்கின்றன. பெரும்பாலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது கிடைப்பதில்லை. லோ பட்ஜெட் படங்கள்: அதற்கு முக்கிய காரணம் பெரும் நட்சத்திரங்கள் யாரும் அதில் நடிப்பதில்லை என்பதும் ஆகும். அதே சமயம் ஒரு சில திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டும் மக்கள் பேசப்படும் ...