இதுக்கு கேரட் தான் கரெக்ட்.. நடிகை சங்கீதா வெளியிட்ட விவகாரமான வீடியோ..!
சின்னத்திரையின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் நடிகைகளில் வி.ஜே சங்கீதாவும் முக்கியமானவர். கல்லூரி படிப்பிற்கு பிறகு வி.ஜே ஆக வேண்டும் என்கிற ஆசையில் நிறைய டிவி சேனல்களில் அதற்கான வாய்ப்பை தேடி வந்தார் சங்கீதா.
இந்த நிலையில் அவருக்கு வி.ஜே ஆவதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது அதனை தொடர்ந்து சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரஸ்வதி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வி.ஜே சங்கீதா.
அந்த தொடருக்கும் அதிகமான ஆடியன்ஸ் இருப்பதால் வி.ஜே சங்கீதா கொஞ்சம் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இதற்கு முன்பே சன் டிவியில் ரேவதி முக்கிய கதாபாத்திரமாக நடித்த அழகு என்கிற சீரியலில் நடித்திருந்தார் வி.ஜே சங்கீதா
சின்னத்திரையில் வாய்ப்பு:
பொதுவாக சின்னத்திரைக்கு நடிக்க வரும் நடிகைகள் எந்த ஒரு வாய்ப்பை கிடைத்தாலும் அதை விடுவது கிடையாது. அந்த வகையில் சங்கீதா...