Tuesday, September 24
Uncategorized

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகையா இது..? – நீச்சல் உடையில் ஹாட் போஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சின்னத்திரையில் இன்று பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை திவ்யா கணேஷ் ( Divya Ganesh ). ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா மதுரையில் கல்லூரியை முடித்த பிறகு வக்கீலாகும் கனவோடு இருந்திருக்கிறார். அவருக்கு திடீரென சின்னத்திரை வாய்ப்பு கிடைக்கவே கேளடி கண்மனி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நடிகையான திவ்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூடன் திருமணம் நிச்சயம் நடந்தது. ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக அது திருமணத்தில் முடியவில்லை. ஆர்.கே.சுரேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த வருத்தத்திலிருந்து மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் திவ்யா, தற்போது விஜய் டிவியின் ஹிட் தொடரான பாக்கியலெட்சுமி தொடரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். வக்கீலாக நினைத்தவர் இன்று பலருக்கும் பி...
Uncategorized

லக்ஷ்மி வாசுதேவன் ஹாட் போஸ்..! – அரண்டு போன இன்டர்நெட்..!

2003ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஆனந்தம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன் ( Lakshmi Vasudevan ). இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இவர் தற்பொழுது விஜய் டிவியில் பல சீரியல்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்போது 36 வயதாகும் நிலையில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது கவர்ச்சியா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்தவகையில் மிகவும் குட்டியான டீசர்ட் மற்றும் டவுசரை அணிந்துகொண்டு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருக...
Uncategorized

டூ பீஸ் நீச்சல் உடையில் இருக்கும் படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நீத்து சந்திரா..!

பிரபல சோப் விளம்பரத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நீது சந்திரா ( Neethu Chandra ). இவர் ‘விஷ்ணு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து இவர் தெலுங்கு மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஏகப்பட்ட இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர்.பல ஹிந்தி படங்களில் நடித்து வந்த நீது சந்திரா, மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘யுத்தம் செய்’, ‘ஆதிபகவன்’, ‘சேட்டை’ ஆகிய படங்களில் நடித்தார்.‘சிங்கம் 3’ படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் இவர் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இரு கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது அவர் கைவசம் எந்த படங்களும் இல்லை. இந்நிலையில், நீச்சல் குளத்தில் இருந்தபடி சில புகைப்படங்களை க்ளிக் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி....
Uncategorized

“உன்னோட ச***ர் நான் தான்…” – கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட “சொப்பன சுந்தரி” மனிஷா யாதவ்..!

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ் ( Manisha Yadav ). அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.முதல் படத்திலேயே பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இப்படத்தினை தொடர்ந்து அவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். இப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இவர்களுக்கு சொல்லும் அளவிற்கு சிறப்பான கதைகள் அமையாததால் ஆள் அடையாளமே தெரியாமல் போனார் இருப்பினும் ஒருசில படங்களில் குத்து பாடல்கள் இவரை அழைத்தனர் அதை ஏற்று வந்த இவர் அத்தகைய படங்களுக்கு ஆடியதன் மூலம் மேலும் ...
Uncategorized

அழகு கொஞ்சும் ஆல்யா மானசா..! – இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் ஆல்யா மானசா ( Alya Manasa ). அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரகசியமாக அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் சில மாதங்களுக்குப் பிறகு வெளிப்படையாக அறிவித்தனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் ஆல்யா மானசா – சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடிகளாக நடித்த இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.ராஜா ராணி சீரியல் முடிந்தாலும் இந்த ஜோடி மீண்டும் இன்னொரு சீரியலில் ஹொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள். ராஜா ராணி சீரியல் முடிந்த பிறகு, ஆல்யா மானசா – சஞ்சீ ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு அய்லா என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வருகிறார்கள். ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்ப ச...
Uncategorized

வயசான காலத்துல இதெல்லாம் தேவையா..? – விவகாரமான கேரக்டரில் அனுஷ்கா – ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுஷ்கா ( Anushka Shetty ). 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவர் நடித்து இரண்டே இரண்டு படங்கள்தான் வெளிவந்தன. 'பாகமதி, சைலன்ஸ்' ஆகிய இரண்டு படங்களில் மட்டும்தான் அவர் நடித்தார். 'சைரா' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்தார். மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்து தெலுங்கில் தான் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். ஆனால், அப்படம் விவகாரமான கதை கொண்ட படம் என்கிறார்கள். 20 வயது ஹீரோவுடன் ரொமான்ஸ்.. படத்தில் 40 வயது பெண் கதாபாத்திரத்தில அனுஷ்கா நடிக்கப் போகிறாராம்.இதில் விவகாரமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் அவர் தன்னை விட 20 வயது குறைவான இளைஞனரைக் காதலிக்கும் கதாபாத்திரமாம். 20 வயது இளைஞராக 'ஜதி ரத்னலு' படத்தில் நடித்த நவின் பொலிஷெட்டி நடிக்கப் போகிறார். நிஜ வாழ்க்கையிலும் 40 வயதைத் தொட்டுள்ள அனுஷ்கா இன்னும் ...
Uncategorized

ஓவர் டைட்டான உடையில்.. ஆக்‌ஷன் காட்சியில்.. எகிறி அடிக்கும் வரலக்ஷ்மி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி ( Varalaxmi Sarathkumar ) தனது படிப்பை முடித்த கையோடு இந்தி நடிகர் அனுபம் கிர் நடத்தும் ஒரு திரைப்பட்டறையில் சேர்ந்து முறைப்படி நடிப்பை பயின்றார். இதன் பின் தனது முதல் திரைப்படமாக விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர். இது இவருக்கு ஒரு நல்ல அறிமுக படமாக இருந்தது.தனது அடுத்த படமாக கன்னடத்தில் கிச்சா சுதீப்பிற்கு ஜோடியாக நடித்தார். இதனை அடுத்து இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தார்.இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது. பாலா படத்தில் நடிப்பது, அவரது பாராட்டை பெறுவது கடினம் ஆனால் வரலட்சுமி அதனை பெற்றார். இதன் பின் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். பின்னர் விஷாலின...
Uncategorized

“அடேங்கப்பா… எம்புட்டு ஆழம்..” – கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள தனுஸ்ரீ தத்தா..!

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா ( பாலிவுட் நடிகை தனுஸ்ரீ ). நடிகர் விஷால் மற்றும் மூன்று கதாநாயகிகளை வைத்து இயக்குனர் திரு இயக்கிய திரைப்படம் தீராத விளையாட்டு பிள்ளை இந்த திரைப்படம் காதல் கடந்த நகைச்சுவையாக வெளியாகியது. இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒரு கதாநாயகி பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா.இவர் தமிழில் அதிகமாக நடிக்கவில்லை தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தார். மேலும் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்திருந்தார் ஆனால் ஹிந்தியில் பல படத்தில் நடித்துள்ளார்.இவர் நடித்த ஆஷிக் பானாயா பாடல் இந்திய அளவில் மிகவும் பிரபலம். சமீபத்தில், பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நானா தனுஸ்ரீக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டபோது நானா படே...
Uncategorized

அசுர வளர்ச்சி.. கையை மீறி போயிடுச்சு.. – உடலோடு ஒட்டிய உடையில் அதிர வைத்த பிக்பாஸ் கேப்ரிலா..!

சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய கேப்ரிலா ( Gabriella Charlton ) முதலில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பைனல் சென்றார். பின்பு தனது திறமையை சீரியலின் மூலம் வெளிக்காட்டினார். அந்த வயதிலே வெள்ளித்திரை பக்கமும் அடியெடுத்து வைத்தார்.கேப்ரிலாவுக்கு முதல் படமாக தனுஷ் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த மூணு திரைப் படத்தில் ஹீரோயினுக்கு தங்கச்சியாக நடித்து அசத்தினார். பின்பு சமுத்திரகனி உடன் அப்பா படத்தில் நடித்தார். இப்படி வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக பயணித்து வந்த கேப்பிரிலா பின்பு பிக் பாஸ் சீசன் 4 யில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் அவர் ஆரம்பத்தில் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார்.கொஞ்ச நாட்கள் கழித்து தனது திறமையை வெளிக்காட்டி அசதினார். இருப்பினும் அவரைவிட ஆரி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் சிறப்பாக விளையாண்ட காரணத்தினால் இடையிலேயே 5 ...
Uncategorized

முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை அஞ்சலி ( Anjali ) சமீப காலமாக, கிளாமர் குயினாக மாறி... இளம் நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெப் சீரிஸ் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்கவுள்ளது ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது. அஞ்சலியை பொறுத்தவரை கவர்ச்சிக்கு முக்கியத்தும் கொடுப்பதை விட, கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது இவர் தேர்வு செய்து நடித்து வரும் படங்களில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளமுடியும். நடிகை அஞ்சலி தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார்.2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. அஞ்சலியின் நடிப்பை பலரும் பாராட்டினர். அந்த வகையில் 'கற்றது தமிழ்' படத்தில், ஆனந்தியாகவும், 'அங்காடி தெரு' படத்தில் தனியாகவும், எந்த படத்தில் நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். காதல் சர்ச்ச...