வரலட்சுமி ஹனிமூன் போட்டோஸ்… ரெட்டை வாழைப்பழம் போல ஒட்டிக்கொண்டு ரொமான்ஸ்..!
தமிழில் வாரிசு நடிகையாக அறிமுகமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் அவரது புகழை பயன்படுத்தி சினிமாவிற்குள் வாய்ப்பு தேடி வந்தார்.
ஆரம்பத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. விக்னேஷ் சிவன் முதன்முதலாக இயக்கிய போடா போடி திரைப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார்.
முதல் திரைப்படத்திலேயே கொஞ்சம் கவர்ச்சியான ஒரு கதாபாத்திரமாகதான் அவர் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் அப்பொழுது பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது கொஞ்சம் அதிகமாக இருந்தது.
வரலெட்சுமி காதல்:
ஆனால் பார்ப்பதற்கு வரலட்சுமி சரத்குமார் கொஞ்சம் ஆண் சாயலிலும் அவர் குரலும் கொஞ்சம் ஆண் போல இருப்பதால் வரவேற்பு என்பது அவருக்கு குறைந்த வண்ண...