SUN TVயை விட்டு ஏன் வெளியேறினேன்.. இனிமே கூப்டாலும் போக மாட்டேன்.. தொகுப்பாளர் விஜய் சாரதி ஓப்பன் டாக்..!
90-களில் சன் டிவி உதயமான சமயத்தில் விஜய சாரதியை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அற்புத தொகுப்பாளர் விஜய சாரதி ஏன் தற்போது மீடியாவில் தலை காட்டாமல் இருக்கிறார் என்பது குறித்த பதிவை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
திரையுலகை சார்ந்த பல முக்கிய நபர்களையும் பிரபலமான நபர்களையும் பேட்டி எடுத்த இவர் தற்போது எந்த ஒரு மீடியாவிலும் பார்க்க முடியாமல் இருக்கிறார் இதற்கு என்ன காரணம் தெரியுமா.
தொகுப்பாளர் விஜயசாரதி..
சன் லைப் என்ற சேனல் ஆரம்பிப்பதற்கே விஜயசாரதி தான் மிகவும் முக்கியமான காரணம் என்று சொல்லலாம். அந்த வகையில் சன் டிவியில் காலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் அதிகாலை நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் ஆலய வழிபாடு, ராசிபலன் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சன் டிவியில் இன்று...