Uncategorized
அழகோ அழகு பேரழகு…! காந்தக் கண்களால் ரசிகர்களை ஈர்க்கும் சிம்பு பட நாயகி சித்தி இட்னானி…!!
சித்தி இட்னானி ஆரம்ப நாட்களில் மாடலிங் துறையின் மீது கொண்டிருந்த ஆவல் காரணமாக மாடலிங் பணியை செய்ததோடு பல அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்ட இவர் மும்பையை சேர்ந்தவர்.
ஆரம்ப நாட்களில் இவர் குஜராத் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. படத்தில் நடிக்கும் போது தான் கௌதம் மேனனின் கண்ணில் பட்ட இவர் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
மேலும் இந்த படத்தை இவர் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக நூறு கோடி வானவில் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பதிவேற்றுவார்.
அந்த வரிசையில் தற்போது தனது முன்னழகு எ...