Tuesday, September 24
Uncategorized

AK ரசிகர்கள் நெஞ்சில் இடியை இறக்கிய செய்தி.. என்ன ஜோக் காட்றீங்களா..? – கதறும் ரசிகர்கள்…!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின் AK - எச்.வினோத் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை ( Valimai ). போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிகர் AK போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தாயாராகி வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ளதால், படத்தை புரமோட் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.வலிமை படத்தின் கதை வேறு ஒரு ஹீரோவுக்காக எழுதியது என்று இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். முதலில் இதில் போலீஸ் கதாபாத்திரம் இல்லாமல் இருந்ததாகவும், AK படத்தில் இணைந்தவுடன் தான் சிறிய மாற்றம் செய்து போலீஸ் கதாபாத்திரத்தை சேர்த்ததாகவும் அவர் கூறியுள்...
Uncategorized

இணையத்தை அதிர வைத்த அனுபமாவா இது..? – விளாசும் ரசிகர்கள்..!

மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ படம் மூலம் நாயகியாக வெளி உலகத்திற்கு வந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் ( Anupama Parameswaran ). பிரேமம் படத்தில் ஸ்கூல் பெண்ணாக திண் பண்டங்களை பார்த்து நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்கு செம க்யூட்டாக நடித்திருப்பார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் வரும் ஹேய் சுழலி பாடல் அனுபமா பரமேஸ்வரனை தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது.இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில் நடித்த மூன்று நாயகிகளுமே அவரவர் பாணியில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னேறிக்கொண்டு இருக்கின்றனர். இதில், அனுபமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக அனுபமாவுக்கு தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.. இதுநாள் வரை அனுபமா பரமேஸ்வரன் மாடர்ன் உடை அணிந்தாலும் கூட கிளாமர் இல்லாத கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்...
Uncategorized

பேட்டியின் நடுவே கழண்ட மேலாடை – தீயாய் பரவும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்..!

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் ( Janhvi Kapoor ) தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது கவர்ச்சி உடையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளது. தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது.குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பாலிட்டின் பிரபல இயக்குநர்கள் 4 பேர் தங்களது பாணியில் இயக்கிய 4 ஹாரர் ஸ்டோரிகளில் ஜான்வி கபூர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.பொத...
Uncategorized

“42 வயசுலயும் இப்படியா..?..” – டூ பீஸ் நீச்சல் உடையில் சகலமும் தெரிய.. தெறிக்கவிடும் மாளவிகா..!

1999 ஆம் ஆண்டு வெளியான உன்னை தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் மாளவிகா (Malavika). தல அஜித் நடிப்பில் உருவான அந்த படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார். ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்த பிறகு குணசித்திர நாயகியாகவும் கலக்கி வந்தார். திருட்டு பயலே படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அந்த படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நட்புக்காக கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். இடையில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் தன்னுடைய மார்க்கெட்டை காப்பாற்றி வந்தார். அப்படி அவர் ஆடிய வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் எனும் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. 2009 வரை அப்படி இப்படி என சினிமாவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த ம...
Uncategorized

“அக்மார்க் நாட்டுக்கட்ட.. செம்ம ஹாட்..” – முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் “இவன் வேற மாதிரி” மாளவிகா மேனன்..!

மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாகவும் அதேசமயம் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை மாளவிகா மேனன் ( Malavika Menon ). மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக அறிமுகமான விழா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். திரைப் படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இதுவரை கவர்ச்சி இல்லாத புகைப்படங்களையும் வீடியோக்களையும் மட்டுமே வெளியிட்டுவந்த மாளவிகா மேனன் இப்பொழுது கவர்ச்சி ட்ரஸில் கவர்ச்சி ததும்ப வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாவ் என அசந்து போயுள்ளனர். மலையாள தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் நடிகை மாளவிகா மேனனும் ஒருவர். விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இப்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் கதாநாயகியாக வலம் வந்து கொண்ட...
Uncategorized

இந்த வயசுலயும் இப்படியா…? – இளம் நடிகைகளுக்கு சவால் விடும் கவர்ச்சி… அசறவைக்கும் நடிகை ஹேமா..!

தெலங்கானா கிழக்கு கோதாவரி மாவட்டம், ரஸோலைச் சேர்ந்த குடும்பத்தில் கிருஷ்ண வேணியாகப் பிறந்தார் நடிகை ஹேமா (Actress Hema Kolla ) . ஏழாம் வகுப்பு வரை படித்த இவர், சினிமா மீது இருந்த மோகம் காரணமாக படிப்பை நிறுத்தினார். சிறுவயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது. இதனால், தன்னுடைய 16-வது வயதிலேயே சினிமாவில் துணை நடிகையாக நுழைந்தார். சில படங்களில் நடித்த பிறகு திருமணம் செய்து கொண்டார். முராரி படத்தின் மூலம் மீண்டும் படத்திற்கு திரும்பிய அவர், இப்போது தனது திரைப்பட வாழ்க்கையை தொடர்கிறார். சினிமாத்துறைக்கு வந்த பிறகு தனது பெயரை ஹேமா என்று மாற்றிக்கொண்டார்.முக்கியமாக தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை நடிகையாக நடித்து வருகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழாவது நாளே எவிக்ட் செய்யப்பட்டார். இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்...
Uncategorized

விஜய், அஜித் போல பேசத் தெரியாது… ஆனால்… RRR விழாவில் ராம்சரண் கலகல பேச்சு…!

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் ( Ram Charan ), ஜூனியர் என்.டி.ஆர். நடித்திருக்கும் ஆர்.ஆர்.ஆர். படம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. பாகுபலிக்கு பிறகு இந்தியா முழுதும் பிரபலமான இயக்குனர் ராஜமௌலியின் திரைப்படம் என்பதால் இந்தியா முழுதும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி கிடக்கின்றது. கிட்ட தட்ட நான்கு ஆண்டுகள் இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராம் சரண் இந்த படத்தின் தமிழ் பதிப்பு குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, இந்த படத்தின் தமிழ் டப்பிங்கை வேறு யாராவது பேசிக்கொள்ளட்டும் என விலகிவிடலாம் என நினைத்தேன். எனக்கு தமிழ் தெரியும், பேசுவேன். ஆனால், சரளமாக பேச வராது. இதனால், தமிழ் டப்பிங்கை வேற யாரவது ஆர்டிஸ்ட் வச்சி பண்ண வச்சிடலாம் ...
Uncategorized

பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – குட்டியான கவுனில்.. தொடையை காட்டி உஷ்ணத்தை கூட்டும் கயல் ஆனந்தி..!

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கயல்’. இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகியவர் ஆனந்தி ( Kayal Anandhi ). இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அனைவராலும் 'கயல்' ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து, ’சண்டிவீரன்’, ’திரிஷா இல்லைனா நயன்தாரா’, ’விசாரணை’, என வரிசையாக திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். அந்த வகையில் ஆனந்திக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது ’பரியேறும் பெருமாள்’ திரைப்படம். ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்திலும் ஆனந்தியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவரை துளியும் கவர்ச்சி காட்டாமல், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு, திடீர் என ஜனவரி 7 ஆம் தேதி இரகசிய திருமணம் நடந்து முடிந்தது. கடந்த 4 வருடங்களாக இணை இயக்குனர் சாக்...
Uncategorized

“நானும் ஆட்டத்துல இருக்கேன்..” – நடிகை நக்மா வெளியிட்ட ரொமாண்டிக் கவர்ச்சி புகைப்படங்கள்.!

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நக்மா ( Actress Nagma ) தன்னுடைய தங்கை ஜோதிகாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது.90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா. நக்மாவை போலவே அவரது தங்கை ஜோதிகாவும் பலரது கனவு கன்னியாக வலம் வந்தார்.பின்னர் இருவரும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் காரணமாக சினிமா துறையை விட்டு விலகி அவரவர் தங்களுடைய பணியில் பிஸியாக மாறிவிட்டனர். இந்நிலையில் நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால், நடிகை நக்மா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். பிரபல அரசியல் கட்சி ஒன்றில் நட்ச்சத்திர பேச்சாளராக இருக்கும் நக்மா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ். அரசியல் குறித்துஅதிரடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், நானும் ஆட்டத்துல இருக்கேன் நடிகை நக்மாவும் 25 ஆண...
Uncategorized

நீச்சல் உடையில்.. சன்னிலியோனை ஓரம் கட்டிய.. ஐஸ்வர்யா ராஜேஷ்..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள சமீபத்திய போட்டோஸ் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கிளாமர் ரூட்டை பிடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாள மொ...
Exit mobile version