இது போன்ற சூழலில் விவாகரத்து தான் முடிவு..! – முதன் முறையாக போட்டு உடைத்த நாக சைதன்யா..!
தெலுங்கு திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை சமந்தாவும் ( Samantha ), நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிறிஸ்தவ முறைப்படி மற்றும் தென்னிந்திய இந்துமத ...