Uncategorized
கட்டுக்கடங்கா கவர்ச்சி… கீழே ஒண்ணுமே போடாமல்.. தொடையை காட்டும்.. சீரியல் நடிகை – வாயை பிளந்த ரசிகர்கள்..!
சின்னத்திரை பிரபலங்கள் பொறுத்தவரை ஆரம்பத்தில் சினிமாவில் நடித்து அறிமுகமான பிறகுதான் சின்னத்திரைகுள் நுழைகிறார்கள். அது மட்டுமல்லாமல் தற்போது சீரியல் நடிகைகள் இருந்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு ஒரு சில சின்னத்திரை நடிகைகளுக்கும் கிடைக்கிறது. அந்த வகையில் நான் பல நடிகைகளை பார்த்து இருக்கிறோம்.
ராதிகா, ரேவதி, ரம்யாகிருஷ்ணன் ஆகியவர்கள் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது சின்னத்திரையில் நடித்துக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் எல்லாரும் ஒரு பக்கம் சினிமா துறையிலும் மறுபக்கம் சின்னத்திரையிலும் தன்னுடைய வொர்க்கை பேலன்ஸ் செய்து கொண்டு வருகிறார்கள். தற்போது நாம் பார்க்க இருக்கும் நடிகையும் கூட சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் தான்.
அவர் பெயர் ஸ்வேதா பண்டேகர் (Shwetha Bandekar). இவர் சின்னத்திரையில் சந்திரலேகா என்னும் தொடரில் சந்திரா எண்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகி...