என் கணவர் இறந்துட்டாரு.. ஆனாலும்.. பூவும் பொட்டும் வைக்க காரணம்..! கே.ஆர்.விஜயா கண்ணீர்..!
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் பலவற்றில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று இடத்தை பிடித்துக் கொண்டார்.
மேலும் புன்னகை அரசி கே ஆர் விஜயா அண்மை பேட்டியில் பேசிய சில விஷயங்களை இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
நடிகை கே ஆர் விஜயா கேரளாவில் இருக்கும் திருச்சூரில் பிறந்த இவரது இயற்பெயர் தெய்வநாயகி என்பதாகும். திரை உலகில் நடிக்க வந்த புதிதில் இவரது பெயரை எம் ஆர் ராதா கே ஆர் விஜயா என்று மாற்றி வைத்ததை அடுத்து திரையுலகில் நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
நடிகை கே ஆர் விஜயா..
தமிழ் திரை உலகில் கற்பகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றார்.
அத்துடன் அன்றைய தமிழ் முன்னணி திரைப்பட நடிகர்களாக திகழ்ந்த எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் போன்ற ஹீரோக்களோடு...