Uncategorized
“என்னமா ட்ரெஸ் இது..? – செம்ம பேக்…” – உடல் எடை கூடி பொசு பொசுவென மாறிய கேத்ரீன் தெரேசா..!
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த, 'மெட்ராஸ்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா. இந்த படத்தை தொடர்ந்து, கதகளி, கடம்பன், நீயா 2 , அருவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வரிசை கட்டி நடித்தார். கவர்ச்சிக்கு தாராளம் காட்டியும், இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் தற்போது அம்மணியின் கை வசம் ஒரே ஒரு தெலுங்கு திரைப்படம் மட்டுமே உள்ளது. தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை காத்ரீன் தெரசா.
அறிமுகமான முதல் படத்திலேயே கேத்தரின் தெரசாவுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே அதனை தக்கவைத்துக் கொள்வதற்காக, அவ்வபோது கவர்ச்சி காடாக மாறி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிறக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் கிறங்கி தவிக்கின்றனர்.
ஏனென்றால் இதில் இவர் குட்டை பாவாடையி...