Uncategorized
“நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுக்கட்ட..” – சீரியல் நடிகை தீபிகாவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்..!
நடிகை தீபிகா, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் பண்ருட்டியை சேர்ந்தவர். தனது கல்லூரி நாட்களிலிருந்தே டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார். தீபிகா வார இறுதி நாட்களில் ஒரு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் முழுநேர செய்தி தொகுப்பாளராக மாறினார். இறுதியில், விஜய் டிவி ‘லட்சுமி கல்யாணம்’ தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் தீபிகா. அதில் லட்சுமி வேடத்தில் நடித்த அவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் சில திரைப்படங்களிலும் தீபிகா நடித்துள்ளார். தற்போது நடிகை தீபிகா தனது புதிய நிகழ்ச்சியான ‘சித்திரம் பேசுதடி’ மூலம் பார்வையாளர்களை மகிழ்விக்கத் தயாராகி வருகிறார், இந்த தொடரில் பாலின சார்பு மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான சமூக பிரச்சினைகளைக் கையாள்கிறது. அது குறித்து தனது ம...