“கள்ள சிரிப்பழகி.. கவர்ச்சி பேரழகி..” – கிளாமர் காட்டி கிறுகிறுக்க வைக்கும் நீலிமா ராணி..!
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நீலிமா ராணி. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார். 20 வயதிலேயே திருமணம் செய்து ...