“திருமணம் செய்யாமலேயே.. அப்படி வாழ விருப்பம் உள்ளதா..?..” – யாரும் எதிர்பார்க்காத பதிலை கொடுத்த ரைசா..!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா வில்சன், லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே என்று கூறி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். ...