இந்த நடிகருடன் அதை பகிர்ந்து கொண்டு ரொமான்ஸ் பண்ண ஆசை.. கூச்சமின்றி கூறிய பிரியா பவானி ஷங்கர்..!
செய்தி வாசிப்பாளினியாக இருந்து சினிமா நடிகையாக உயர்ந்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதன்முதலில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ...