Tuesday, September 24
வடிவேலு கூட நடிச்சா.. இதை பண்ணியே தான் ஆகணும்.. இல்லனா முடிஞ்சிடும்.. நடிகை பிரியங்கா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

வடிவேலு கூட நடிச்சா.. இதை பண்ணியே தான் ஆகணும்.. இல்லனா முடிஞ்சிடும்.. நடிகை பிரியங்கா ஓப்பன் டாக்..!

தமிழ் திரை உலகில் காமெடியன்களின் வரிசையில் பல நடிகர்,நடிகைகள் நடித்திருக்கிறார்கள். எனினும் இவரின் பெயரை கேட்டால் அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அந்த அளவு தனது பாடி லாங்குவேஜ் மூலம் பலரையும் சிரிக்க வைத்த வைகை புயல் வடிவேலு மதுரையில் இருந்து கிளம்பி சினிமா துறையில் நடிக்க வந்தவர். மேலும் வடிவேலு பற்றி பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்களை இணையங்களில் நீங்கள் படித்து தெரிந்து கொண்டு இருக்கலாம். என்ன தான் திரையில் பக்காவாக நடித்திருந்தாலும் ஒரு வயித்து எரிச்சல் பிடித்த ஆசாமியாக தான் விளங்குகிறார். வடிவேலு கூட நடிச்சா.. இதற்கு காரணம் தன்னோடு நடிக்கின்ற நடிகைகள் தன்னை விட அதிகளவு நடிப்பில் பெயர் பெற்றுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பெண்கள் விஷயத்திலும் அப்படி, இப்படி என்று இருக்கக் கூடிய நடிகராக விளங்குகிறார். கேப்டன் விஜயகாந்தின் மூலம் திர...
இந்த வயசுலயும் இப்படியா..? 53 வயதில் மிரட்டும் நடிகை அனு ஹாசன்..! தீயாய் பரவும் வீடியோ..!
Actress

இந்த வயசுலயும் இப்படியா..? 53 வயதில் மிரட்டும் நடிகை அனு ஹாசன்..! தீயாய் பரவும் வீடியோ..!

1970-ஆம் ஆண்டு பிறந்த நடிகை அனு ஹாசன் ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர். இவர் இயக்குனர் சுகாசினியின் இந்திரா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். எனினும் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து கிடைக்கின்ற சின்ன, சின்ன ரோல்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய இவர் திருச்சியில் உள்ள புனித ஜோசப் ஆங்கிலோ இந்திய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். நடிகை அனு ஹாசன்.. நடிகை அனு ஹாசன் தனது உயர்நிலைப் பள்ளியை ஆர்.ஏசு கிருஷ்ணன் பள்ளியில் படித்ததை அடுத்து ராஜஸ்தானில் இருக்கக்கூடிய பில்லா தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தில் இயற்பியல் மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டத்தை படித்து முடித்தார். ஏற்கனவே குடும்பத்தில் உள்ளவர்கள் திரைத்துறையில் பணியாற்றி வருவதால் திரை உலகப் பிரவேசம் இவருக்கு எளிதில் அமைந்தது....
இந்தியன் 2 படத்தில் வருவது.. சேனாதிபதி இல்லையாம்.. சந்த்ருவாம்.. இதை கவனிச்சீங்களா..?
Tamil Cinema News

இந்தியன் 2 படத்தில் வருவது.. சேனாதிபதி இல்லையாம்.. சந்த்ருவாம்.. இதை கவனிச்சீங்களா..?

தமிழ் திரை உலகில் வித்தியாசமான கதை அம்சத்தோடு வெளி வரும் படங்களின் எண்ணிக்கையை வெளியிட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் வெளி வந்த திரைப்படமான இந்தியன் 1 திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இதை அடுத்து இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்ததை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பகுதியை எடுக்க திட்டமிட்டதை அடுத்து தற்போது இந்தியன் 2 பகுதி உருவாக்கி உள்ளது. இந்தியன் 2 படத்தில் வருவது.. ஏற்கனவே முதல் பகுதியில் உலக நாயகன் கமலஹாசன், சுகன்யா போன்றவர்களின் நடிப்பை பார்த்து மிரண்டு போயிருந்த ரசிகர்கள் இந்த இந்தியன் 2 பகுதியை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அந்த வகையில் இந்த படத்தில் மீண்டும் உலக நாயகன் நடிக்க பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிய தயாரிப்பாளர் சுபாஷ் கரண் அல்லி ராஜாவின் லைக்கா தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. அது மட்டும் அல்லாமல் பிரம்மாண்ட இய...
ஓஹோன்னாணா.. ஒரே நேரத்தில் ரெண்டு ஹீரோக்களுடன் ஹோட்டலில்.. கையும் களவுமாக சிக்கிய டாப் நடிகை..!
Gossips Corner

ஓஹோன்னாணா.. ஒரே நேரத்தில் ரெண்டு ஹீரோக்களுடன் ஹோட்டலில்.. கையும் களவுமாக சிக்கிய டாப் நடிகை..!

ஹாலிவுட் சினிமாவில் மிகவும் சேட்டை பிடித்த நடிகையாக இந்த நடிகை எழுந்து வருகிறார்.  இவர் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வந்த போதிலும் அதை எல்லாம் இந்த நடிகை கண்டு கொள்வதாகவே இல்லை. சமீபத்தில் இவர் நடித்த ஒரு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் இவரை குறித்து வெளிவந்த கிசு கிசு ஒன்றுதான் சினிமா வட்டாரத்தில் பெரிதாக பேசப்படும் விஷயமாக தற்சமயம் மாறி இருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கனவு கன்னியாக  இருந்து வருபவர் இந்த நடிகை. கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஹோம்லியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அவற்றை சிறப்பாக நடித்துக் கொடுக்கக்கூடிய திறன் கொண்டவர் இந்த நடிகை. நடிகருடன் நடிகைக்கு உறவு: இதனாலேயே அவருக்கு அனைத்து விதமான கதைகளிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. அறிமுகமான ஒரு சில திரைப்படங்களிலேயே தமிழில் உள...
பிள்ளைகளால் துரத்தி விடப்பட்ட நாகேஷின் மகன் ஆனந்த் பாபு..! பலரும் அறியாத கருப்பு பக்கங்கள்..!
Tamil Cinema News

பிள்ளைகளால் துரத்தி விடப்பட்ட நாகேஷின் மகன் ஆனந்த் பாபு..! பலரும் அறியாத கருப்பு பக்கங்கள்..!

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் காமெடியில் பெரும் சிகரத்தை தொட்ட நடிகரான நாகேஷின் மகன்தான் நடிகர் ஆனந்த் பாபு. தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான ஆனந்த் பாபு, நான் பேச நினைப்பதெல்லாம், சேரன் பாண்டியன் மாதிரியான நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் பெரும் வெற்றியையும் கொடுத்தன. அதனை தொடர்ந்து கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்ற ஒரு நடிகராக ஆனந்த்பாபு இருந்தார். நாகேஷ் போலவே இவரும் தனிப்பட்ட நடனத் திறமையை கொண்டிருந்தார். பாட்டு பாடிக்கொண்டே வித்தியாசமாக நடனமாடும் அவரது திறமைக்கு அப்பொழுது அதிக வரவேற்பும் இருந்து வந்தது. திரைத்துறையில் வாய்ப்பு: இவரது நெருங்கிய நண்பரான கே.எஸ் ரவிக்குமார் அவருடைய புரியாத புதிர் திரைப்படத்திலிருந்து ஆனந்த் பாபுவிற்கு வாய்ப்புகளை கொடுத்து வந்து கொண்டிருந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில்  நடிகர் ஆனந்த் ...
பிரபல Youtuber-ஐ திருமணம் செய்யும் சுனைனா..! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Actress, Tamil Cinema News

பிரபல Youtuber-ஐ திருமணம் செய்யும் சுனைனா..! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அறிமுகமான முதல் திரைப்படமே அவருக்கு நல்ல திரைப்படமாக அமைந்தது. காதலில் விழுந்தேன் திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தபொழுது அது தயாரித்த முதல் திரைப்படம் என்பதால் சன் நெட்வொர்க் சேனல்கள் அனைத்திலும் அதிகமான விளம்பரத்திற்கு உள்ளானது காதலில் விழுந்தேன் திரைப்படம். அந்த விளம்பரங்களை மக்கள் பார்த்து பார்த்து அவர்களுக்கு சுனைனாவின் முகம் பழகிவிட்டதால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட சுனைனா அனைவரும் அறிந்த ஒரு நடிகையாக மாறிவிட்டார் அதற்கு பிறகு அவர் மாசிலாமணி நீர்ப்பறவை என்று நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். சீக்கிரம் வளர்ந்த நடிகை: வந்த சில காலகட்டங்களிலேயே வளர்ந்து வரும் ஒரு நடிகையாக ...
ரம்பா எல்லாம் பிச்ச எடுக்கணும்.. நெகு நெகு தொடையை முழுசாக காட்டி.. சூடேற்றும் VJ தியா..!
Actress, Tamil Cinema News

ரம்பா எல்லாம் பிச்ச எடுக்கணும்.. நெகு நெகு தொடையை முழுசாக காட்டி.. சூடேற்றும் VJ தியா..!

பொதுவாக மக்கள் தமிழ்நாட்டில் பிறந்து இங்கே வேலை கிடைக்காமல் பிறகு சிங்கப்பூருக்கு சென்று அங்கு  வேலை பார்த்து ஊருக்கு காசு அனுப்புவார்கள். ஆனால் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தமிழ் பெண் தமிழ்நாட்டில் வந்து பிரபலமாகி இருக்கிறார் என்றால் அவர் விஜே தியா மேனன் அவர்கள்தான். தியா மேனன் கேரளாவை பிறப்பிடமாக கொண்டவர். பள்ளி பருவ படிப்பை முடித்த பிறகு கோயம்புத்தூருக்கு வந்து அங்கு சில காலம் இருந்தார் தியா மேனன். ஆனால் அவரது குடும்பம் சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றவர்கள். வெளிநாட்டு பெண்: அதனால் அவரால் சிங்கப்பூருக்கும் சென்றுவர முடியும். இருந்தாலும் சிங்கப்பூரில் சென்று தனக்கான எதிர்கால வாழ்க்கையை தேடாமல் அதை சின்ன திரையில் வந்து தேடி இருக்கிறார் தியா மேனன். அந்த வகையில் எப்படியாவது தொகுப்பாளினியாக வேண்டும் என்பதுதான் கியாமேனனின் வெகுநாளைய கனவாக இருந்தது. பள்ளி படிப்பை முடித்த உடனே அதற்கான வேலைகளில்...
கோழி.. வெடக்கோழி.. முடியை முடியும் சாக்கில்.. இளசுகளை சூடேற்றும் பாடகி நித்யஸ்ரீ..!
Actress, Tamil Cinema News

கோழி.. வெடக்கோழி.. முடியை முடியும் சாக்கில்.. இளசுகளை சூடேற்றும் பாடகி நித்யஸ்ரீ..!

முன்பெல்லாம் சினிமாவில் இருக்கும் கதாநாயகிகள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவது என்பது கடினமான ஒரு விஷயமாக இருக்கும். ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருவார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்களை பிரபலப்படுத்தும் விஷயம் என்று எதுவும் இருக்காது. செய்தி மற்றும் பத்திரிகையாளர்கள் மட்டுமே அதற்காக இருந்தனர். நடிகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை பத்திரிகைகளில் போட்டால் மட்டுமே மக்கள் மத்தியில் அவர்கள் பிரபலமடைய முடியும். ஆனால் சாதாரணமாக எல்லாம் பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கமாட்டார்கள். ஒன்று அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை எடுத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும். விளம்பரங்களின் வளர்ச்சி: அப்பொழுதுதான் அவர்கள் அதை பத்திரிகைகளில் பதிவிடுவார்கள். இந்த அளவிற்கு ஒரு நடிகை பிரபலம் அடைவது என்பது ம...
பதினெட்டு வயசு.. இளமொட்டு மனசு.. வெறும் உள்ளாடையுடன்.. ஏங்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்..!
Actress, Tamil Cinema News

பதினெட்டு வயசு.. இளமொட்டு மனசு.. வெறும் உள்ளாடையுடன்.. ஏங்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்..!

சில வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு துணைக் கதாபாத்திரமாக நடித்து பிறகு ஓரளவு நல்ல வாய்ப்புகளை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். அதற்கு பிறகு ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படத்தில் கோமளவல்லி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு தீயாய் வேலை செய்யணும் குமாரு திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வந்தார் ஐஸ்வர்யா மேனன். ஆனால் அவர் நிறம் கொஞ்சம் கருப்பாக இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஒரு பக்கம் பேசப்பட்டது. இந்த நிலையில் தன்னை புது பொலிவுடன் மீண்டும் மாற்றிக்கொண்டு தமிழ் சினிமாவில் முயற்சி செய்ய தொடங்கினார் ஐஸ்வர்யா மேனன். தொடர்ந்து முயற்சி: இதற்காக அவர் செயற்கை அறுவை சிகிச்சைகள் எல்லாம் ச...
ஆபத்தான மேடு.. இளமையின் சூடு.. தளுக்கு மொழுக்கு என காட்டி சூடேற்றும் தர்ஷா குப்தா..!
Actress, Tamil Cinema News

ஆபத்தான மேடு.. இளமையின் சூடு.. தளுக்கு மொழுக்கு என காட்டி சூடேற்றும் தர்ஷா குப்தா..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகளுக்கு கதாநாயகியாவது என்பது பெரும் போராட்டமாக இருந்து வருகிறது. எடுத்த எடுப்பிலேயே சினிமாவில் பெரிய இடத்தை தொடும் அளவிற்கு பிரபலங்களின் பின்புலம் இல்லாத நடிகைகள் எக்கச்சக்கமான கஷ்டங்களை அனுபவித்து சினிமாவிற்கு வருகின்றனர். அப்படியாக சின்னத்திரையில் இருந்து போராடி கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் தற்சமயம் கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா. தமிழில் முதன்முதலில் முள்ளும் மலரும் என்கிற ஜீ தமிழ் நாடகத்தில் அறிமுகமானார் தர்ஷா குப்தா. இளமை காலம் முதலே அவருக்கு திரை துறையில் நல்ல வரவேற்பு பெற வேண்டும் என்பது ஆசையாக இருந்து வந்தது. அதற்கு சீரியல் வழியாக செல்லலாம் என்று நினைத்து சீரியலில் என்ட்ரி ஆனார் தர்ஷா குப்தா. சீரியலில் வாய்ப்பு: ஆனால், சீரியல் என்பது எல்லோருக்கும் சினிமாவிற்கு செல்வதற்கு கை கொடுக்காது அதைத்தாண்டி தனித்துவமாக அவர்கள் ஏதா...
Exit mobile version