3 மாதங்களுக்கு பிறகு எழுந்து நடக்கும் யாஷிகா..! – வீடியோவை பார்த்து மனமுறுகிய ரசிகர்கள்..!
நடிகை யாஷிகா ஆனந்த் 3 மாதங்களுக்கு பிறகு படுக்கையில் இருந்து எழுந்து நடக்கும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். கவலை ...