Uncategorized
“நைட் பார்ட்டி….” – முன்னழகில் முக்கால் வாசி தெரிய.. சமந்தா கிளுகிளு போஸ்..!
தன்னுடைய 4 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்னரே... விவாகரத்து குறித்து அறிவித்து அதிர்ச்சி கொடுத்த சமந்தா, தற்போது தன்னுடைய தோழியின் பிறந்தநாள் படு ஜோராகா தீபாவளி கொண்டாடியுள்ளார் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில் மனமொத்து பிரிந்துவிட்டனர். இந்த செய்தி சினிமா வட்டாரத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது. வழக்கம்போல் இது வதந்தி தான் என அனைவரும் நம்பிய நிலையில் திடீரென இருவரும் பிரிந்தது எல்லோருக்குமே ஆச்சரியம் தான். இந்த விவாகரத்திற்கு முக்கிய காரணமாக பா...