“என்னா ஷேப்பு… ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – சட்டை மடித்துக்கட்டி.. எகிறியபடி.. ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஹாட் போஸ்..!
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் பல படங்கள் நாயகியை மையப்படுத்தியவை. நாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் விடுவதில்லை. கதாபாத்திரம் நன்றாக இருந்தால் நாயகியாக இல்லாவிட்டாலும் நடிக்க ...