Tuesday, September 24
Uncategorized

“விளாசிய கௌதம் மேனன்..” – பதிவை டெலிட் செய்து விட்டு ஓடிய பா.ரஞ்சித்..!

கௌதம் மேனன் நடிக்கும் அன்பு செல்வன் என ஒரு முதல் பார்வை போஸ்டர் இன்று (நவம்பர் 3) காலை முதல் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் பா.ரஞ்சித்தின் ட்விட்டர் பதிவை பகிர்ந்த இயக்குநர் கௌதம் மேனன், ''எனக்கு இது அதிர்ச்சியான செய்தி.  நான் நடிப்பதாக கூறப்படும் இந்தப் படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. போஸ்டரில் இருக்கும் இயக்குநரை நான் சந்தித்தது கிடையாது. அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது.  தயாரிப்பாளருக்கு இந்த முதல் பார்வை போஸ்டரை வெளியிட பெரிய பெயர்கள் கிடைத்துள்ளன. இதனை மிக எளிதாக செய்ய முடிவது எனக்கு அதிர்ச்சி மற்றும் பயமுறுத்தக் கூடியதாக இருக்கிறது'' என்று விளாசியுள்ளார்.  இதனையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டர் பக்கத்தில் இருந்து தனது பதிவை நீக்கியுள்ளார...
Uncategorized

“பாத்தாலே.. தூக்குதுங்க…” – முன்னழகை காட்டி.. முரட்டு கிளாமர் போஸ் கொடுத்துள்ள VJ மகேஸ்வரி…!

 பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி. சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி.  சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வருபவர்களில் ஒருவர், விஜே.மகேஸ்வரி, சன்டிவி மூலம் பிரபலமான இவர், தற்போது மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பேட்டராப்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.   ம...
Uncategorized

விமான நிலையத்தில் விஜய்சேதுபதியை கடுமையாக தாக்கிய மர்ம நபர்..! – தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக படுபிசியாக உள்ளவர் விஜய் சேதுபதி. தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.  அதிக படங்களில் நடித்து வரும் இவர், பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாவலர்களுடன் நடந்து வரும் போது பின்னால் ஒருவர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவில் விஜய் சேதுபதியை தாக்கும் நபரை பாதுகாவலர்கள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில்தான் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக பெற்றார்.   இந்த தாக்குதல் எதற்காக நடைபெற்றது என்பது குறித்த முழுவிபரம் போலீசார் விசாரணைக்கு பின்பு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது....
Uncategorized

“யப்பா.. என்னா ஷேப்பு…” – பிளாஸ்டிக் பேண்ட்டில் பின்னழகை காட்டி.. மேலாடையை திறந்து விட்ட தமன்னா..!

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் ஆரம்பத்தில் இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த தமன்னா ஒரு கட்டத்தில் போகப்போக டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றினார் அதற்கு முக்கிய காரணம் அழகு மற்றும் தனது திறமையை வெளிக்காட்டி இதன் மூலமே இது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  ஒரு கட்டத்தில் இவர் சிறுத்தை, படிக்காதவன், பையா, தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் என அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார்.  மேலும் தனது சம்பளத்தையும் சற்று உயர்த்தினார். இதனால் தமிழ் சினிமாவில் கொஞ்சம்கொஞ்சமாக வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இருப்பினும் சினிமா உலகில் தான் யார் என்பதை நிரூபிக்க எவ்வளவோ போராடினாலும் பெருமளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதை உண...
Uncategorized

“அந்த பழக்கத்தை நிறுத்திட்டேன்..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..!

 கவர்ச்சி நடிகை சோனா, அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். சிறு தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார்.  2008 ஆம் ஆண்டு வெளியான பத்து பத்து படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் சோனா. அதன் பின்னர் பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார். மேலும், நடிகை சோனா இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்தில் நடித்திருந்தார்.   அதன் பின்னர் இவரை வேறு எந்த தமிழ் பின்னர் காணமுடியவில்லை. இருப்பினும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சோனா. சில மாதங்களுக்கு முன் இவர் அளித்த பேட்டியில், நீங்கள் ஏன் அதிக படங்களை ஒப்புக்கொள்ளவில்லை ? வாய்ப்புகள் வரவில்லையா ? என்கிற கேள்விக்கு,“சிலர் என்...
Uncategorized

மூணு வயசு குழந்தை போடும் ட்ரெஸ்-ஐ போட்டுக்கொண்டு.. – க்யூட் அக்ஷரா ரெட்டி..!

 விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் luxury பட்ஜெட் டாஸ்க்கில் போட்டியாளர்கள் தமிழ் சினிமா கதாபாத்திரங்கள் போல் உடை அணிந்து நாள் முழுவதும் அதே கதாபாத்திரம் போல் வீட்டில் நடிக்க வேண்டும் என சொல்லப்பட்டது.நிரூப்புக்கு அந்நியன் அம்பி ரோல், இசைவாணிக்கு சந்திரமுகி ரோல், ராஜுவுக்கு எந்திரன் சிட்டி ரோல் என வழங்கப்பட்டு இருந்தது.  மேலும் சிபி படையப்பா ரோலில் இருக்க அக்ஷரா நீலாம்பரி கெட்டப்பில் இருந்தார்.இந்நிலையில் இன்றைய இரண்டாம் ப்ரொமோ வீடியோவில் யார் சரியாக perform செய்யவில்லை என வாக்கெடுப்பு நடக்கிறது.  அப்போது இமான் அண்ணாச்சி 'நீலாம்பரியாக அக்ஷரா சரியாக செய்யவில்லை' என கூறுகிறார். அவர் படம் பார்த்தாரா இல்லையா என தெரியவில...
Uncategorized

நீச்சல் உடையில் “காலா” பட நடிகை ஈஸ்வரி ராவ்..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

 தமிழில் 1990ஆம் ஆண்டு வெளியான கவிதை பாடும் அலைகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஈஸ்வரி ராவ். தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் ஈஸ்வரி ராவ்.  தமிழை காட்டிலும் தெலுங்கு மொழியில் அதிகளவிலான படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். இதில் செல்வி என்ற கதாப்பாத்திரத்தில் திருநெல்வேலி ஸ்லாங்கில் பிச்சு உதறியிருப்பார். இந்நிலையில் ஈஸ்வரி ராவ் ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்தார்.  அதில் நடிகர் ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகு தனக்கு அதிக பட வாய்ப்புகள் வருவதாக கூறியுள்ளார். அந்தப் படத்திற்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட் சூடுபிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.  மேலும் மற்ற மொழிகளில் இருந்தும் தனக்கு வாய்ப்புகள் வரிசை கட்டி...
Uncategorized

இது தொப்புளா…? இல்ல, மெதுவடையா..? – இதுவரை இல்லாத கவர்ச்சியில் “டிக்கிலோனா” அனகா..!

 தமிழ் திரையுலகில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பேதுணை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனகா. இதை தொடர்ந்து இவர் சந்தானத்துடன் இணைந்து டிக்கிலோனா படத்தில் நடித்திருந்தார்.  இந்த படத்தில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலுக்கு அனகா அசத்தலாக நடனமாடியிருந்தார். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் செம வைரலானது.  இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அனகா, ‘நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். சில வருடங்கள் வேலைக்கு சென்றேன். வேலை நேரம் போக மீதி நேரங்களில் சினிமாவில் வாய்ப்பு தேடினேன். என் கலைப்பயணம் இப்படிதான் தொடங்கியது. நட்பே துணை படத்தில் நடிகையாக அறிமுகமானேன்.   சமீபத்தில் வெளியான டிக்கிலோனா படத்தில் நான் ஆடிய நடனம் வைரலானது. தற்போது மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் பீஷ்ம பர்வம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன்.&nb...
Uncategorized

“சேலை கட்டுன குல்ஃபி….” – நழுவி விழும் சேலை.. கூந்தலை முடிந்தபடி.. சூடேற்றும் வாணி போஜன்.. வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 தெய்வமகள் சீரியல் சத்யப்ரியா கேரக்டர் தான் வாணி போஜனை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தியது. அதனால் தானோ என்னவோ மார்டன் உடைகளைக் காட்டிலும் சேலையில் வரும் வாணியின் புகைப்படங்கள் உடனே வைரலாகிவிடுகின்றன. கடந்த 2020ம் ஆண்டு வெளியான ”ஓ மை கடவுளே” திரைப்படத்துக்குப் பிறகு, “ட்ரிப்பிள்ஸ்”, “லாக் அப்”, “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” போன்ற வெப் சீரீஸ் மற்றும் ஒடிடி படங்களில் நடித்து வருகிறார்.”பகைவனுக்கு அருள்வாய்”, “மஹான்”, “கேசினோ” உள்ளிட்ட இவரது அரை டஜன் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.  தமிழ் சினிமாவில் தற்சமயம் பிஸியான ஹீரோயீன்களில் ஒருவராக உள்ளார் வாணி போஜன்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் ஃபாலோயர்களுக்கும் மேல் வைத்திருக்கும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எப்போதுமே ட்ரெண்டிங் ரகங்கள்.  அதிலும் சில்வர் நிற புடவையில், லூஸ் ஹேர் விட்டு படு கேசுவலா...
Uncategorized

“உங்களுக்கு வயசே ஆகல.. செம்ம ஹாட்..” – கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் புன்னகையரசி சினேகா…!

 நடிகர் பிரசன்னா, புன்னகை அரசி சினேகாவை கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர காதல் தம்பதிக்கு தற்போது 5 வயதில் விஹான் என்ற மகன் உள்ளார்.  திருமணத்திற்கு பிறகும் அவ்வப்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சினேகா தலை காட்ட துவங்கியதும், இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார். கடைசியாக இவர் 'பட்டாசு' திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  பின்னர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் போது அடிமுறை என்ற தற்காப்பு கலையை பயின்று நடித்தார். இதற்காக அவருக்கு பாராட்டுகளும் குவிந்தது. இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவிற்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.  அந்த குழந்தைக்கு ஆத்யந்தா என பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் தான் சினேகா - பிரசன்னா தம்பதியின் செல்ல மகள் முதல் பிறந்தநாள் மிகவும் வ...
Exit mobile version