Uncategorized
“என்ன சிம்ரன் இதெல்லாம்..!??..” – டீசர்ட்-ஐ தூக்கி.. தொப்புளை காட்டும் பிரியங்கா..! – கதறும் ரசிகர்கள்..!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ளார் பிரியங்கா மோகன். இவருடைய படங்களுக்காக தற்போது ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது. இத்தனைக்கும் பிரியங்காவை நடிப்பில் டாக்டர் என்ற ஒரு படம்தான் தமிழில் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கு முன்பே தெலுங்கில் பிரியங்கா மோகன் நடித்த கேங் லீடர் என்ற படத்தை மொழி தெரியாமலேயே பார்த்த தமிழ் ரசிகர்கள் ஏராளம். அந்த அளவுக்கு தன்னுடைய அழகால் அனைவரையும் வசீகரித்து வைத்துள்ளார். கண்டிப்பாக இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய நடிகையாக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படித்தான் அவரும் நினைத்தார். ஆனால் ப்ரியங்கா மோகன் இப்போது குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் தேடித்தேடி நடித்து வந்தாலும் தன்னுடைய அறிமுகப் படம் ஒன்றில் அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி நடித்து உள்ளார். டிக...