“மரியாதை கெட்டு போயிடும் சார்…” – யோஹாணி-யால்… ஹாரிஸ் ஜெயராஜிற்கு வழுக்கும் கண்டனங்கள்..!
இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலையை புகழ்ந்தும், சிங்கள ராணுவ வீரர்களை புகழ்ந்தும், தமிழர்களை மோசமானவர்கள் எனவும் பாடிய சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவை தமிழ் சினிமாவில் பாட வைப்பதா..? என்று கேள்வி ...