இதை செய்யும் ஆண்களை வெறுக்க கூடாது.. சீரியல் நடிகை ஹரிப்பிரியா சொல்வதை கேட்டீங்களா..?
இப்போதெல்லாம் சீரியல் நடிகைகள் திரைப்பட நடிகைகள் ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துக்கொண்டு தனக்கென தனி மார்க்கெட்டையே உருவாக்கி கொள்கிறார்கள் . அப்படித்தான் தொடர்ச்சியாக பல்வேறு சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமான ...