Uncategorized
“பூ.. விரிஞ்சாச்சு… தேன்.. விழுந்தாச்சு…” – கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பி.. இளசுகளை அலற விட்ட மேகா ஆகாஷ்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். தமிழ் தெலுங்கு என கலக்கிக் கொண்டிருந்த இவர் ராதே படத்தின் மூலம் ஹிந்தி பட உலகிலும் கால் தடத்தை பதித்தார். விஜய் சேதுபதியுடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நடித்துள்ள மேகா ஆகாஷ் இப்பொழுது வித்தியாசமான கவர்ச்சி உடையில் மனதை வருடும் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி உள்ளார். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் மேகா ஆகாஷ் தெலுங்கில் பிரபலமான நடிகையாக உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான பேட்ட படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இப்பொழுது பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். பேட்ட வெற்றியை தொடர்ந்து வ...