Tuesday, September 24
Uncategorized

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரிதிக்காவா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி, தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் ஸ்ரித்திகா. பிரேமம் மலர் டீச்சரைப் போலவே, தனது நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் இவர். நாதஸ்வரம் சீரியலைத் தொடர்ந்து, குலதெய்வம் சீரியலில் நடித்தவர், தற்போது விஜய் டிவியின் கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் நடித்து வருகிறார்.விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது கல்யாணமாம் கல்யாணம் சீரியல்.  தேஜா நாயகனாகவும், ஸ்ரீத்து நாயகியாகவும் நடித்துள்ள இத்தொடரை பிரம்மா இயக்கி வருகிறார். ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் மௌலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காதல், குடும்பம், பாசம், எதிர்ப்பு என உணர்ச்சிகளின் கலவையாக உள்ள இந்தச் சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம்.   இளமையான காதல் கதையை குடும்பப் பின்னணியில் சொல்லி இருப்பதே இந்த சீரியலின் வெற்றி...
Uncategorized

14 வயசுல ஹீரோயின்.. நடிகை துளசி நாயர் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! – தூக்கி வாரிப்போட்ரும்..!

 ஜீவா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ திரைப்படத்தில் நடித்த பிரபலமானவர் கார்த்திகா நாயர். இவர் நடிகை ராதாவின் மகளாவார். மேலும், இவரின் தங்கையான துளசி நாயர், மணிரத்னம் இயக்கிய கடல், ஜீவா நடித்த யான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  தென்னிந்திய சினிமா திரை உலகில் பிரபலமான 80களின் முன்னணி நடிகையான ராதாவின் மகள் தான் நடிகை துளசி நாயர். அதோடு ‘கோ’ படத்தில் கதாநாயகியாக நடித்த கார்த்திகாவின் சகோதரியும் ஆவார். மேலும்,துளசி நாயர் சினிமா துறைக்கு 2013 ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ‘கடல்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.   அதுமட்டும் இல்லாமல் நடிகை துளசி நாயர் அந்த ஒரு படத்திலேயே மக்களிடையே பிரபலமாக பேசவும் பட்டார். மேலும்,அவருக்கு இந்த படத்திற்காக அறிமுக நடிகை என்ற விருதும் கிடைத்தது.   அதனை தொடர்ந்து துளசி நாயர் அவர்கள் 2014 ஆ...
Uncategorized

“உச்சி முதல்.. பாதம் வரை..” – டாப் ஆங்கிளில் மொத்தமாக காட்டிய இலியானா..! – பதறும் ரசிகர்கள்..!

 கேடி என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமான இலியானா அதன்பிறகு 2011ல் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனபோதும் பின்னர் படவாய்ப்புகள் இல்லை. அதனால் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.  தனது கவர்ச்சியான படங்களை இன்ஸ்டாவில் அவ்வப்போது வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இலியானா. அந்த வகையில் தற்போது அவர் ஜிம் உடையில் மீண்டும் இளசுகளை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.  தெலுங்கில் 'தேவதாசு' என்கிற படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர் இலியானா. இதை தொடர்ந்து அதே ஆண்டு தமிழில் வெளியான 'கேடி' படத்தில் நடித்தார்.  ஆனால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து, வெற்றி கிடைத்தது போல், தமிழில் கிடைக்கவில்லை.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறிய இவர், அடுத்தடுத்து பவன் கல்யாண், ரவ...
Uncategorized

லோ பட்ஜெட் மியா கலிஃபா..! – கவர்ச்சி உடையில் பின்னழகை தூக்கி காட்டி.. கிக் ஏற்றும் மிர்ணாளினி ரவி..!

 முன்பெல்லாம் சினிமாவில் நுழைய வேண்டுமென்றால் நடிகைகளோ சரி நடிகர்கள் சரி படாதபாடு பட்டு தான் ஆக வேண்டும். ஆனால் சமீபத்தில் tik.tok யூடியூப் போன்ற பல்வேறு செயல்களின் மூலமாக தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள்.  இவ்வாறு அவர்கள் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் அவரை ரசிப்பது மட்டுமல்லாமல் அவற்றை ட்ரெண்டிங் ஆக்கி விடுகிறார்கள்.  இவ்வாறு ரசிகர்களை மயங்கிப் போய் கிடக்கும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சும்மா இருப்பார்களா உடனே அவர்கள் தன்னுடைய பட வாய்ப்பை வைத்து அவர்களை வளைத்துப் போட்டு விடுகிறார்கள். இப்படி டிக் டாக் செயலி மூலமாக பிரபலமானவர் தான் நடிகை மிருணாளினி.   அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வ...
Uncategorized

“பாறை இடுக்கில் தொடையை காட்டி..” – இணையத்தை திக்குமுக்காட வைத்த சுஜா வருணி..! – வைரல் பிக்ஸ்..!

 நடிகை சுஜா வருணி, ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கு பெற்றதால், மக்களிடத்தில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பள்ளிக்கூடம், கிடாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர். பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 1-ல் பாதியில் போட்டியாளராக பங்கேற்று இறுதிவரை பயணித்த புகழுக்கு சொந்தக்காரர் சுஜா வருணி.இவர் தமிழில் பல படங்களில் நடித்தும் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி இருந்த போதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகவே மக்களிடையே தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார்.  36-வயதான சுஜா 2002-ல் பிளஸ் டூ எனும் திரைப்படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கினார்.அதன்பின் தமிழ்,கன்னடம்,மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்திருந்தாலும் கதாநாயகியாக சில படங்களிலேயே நடித்திருந்தார். பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களிலும் க...
Uncategorized

“நீங்க அத பாத்தீங்களா..?..” – தெரிய கூடாதது அப்பட்டமாக தெரிய அநேகன் பட நடிகை போஸ்..!

 பிரபுதேவா வித்தியாசமான சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்து வரும் பஹீரா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை அமைரா தஸ்தூர். அனேகன் படத்திற்கு பின் 6 ஆண்டுகள் கழித்து இப்பொழுது மீண்டும் தமிழிலேயே படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.  மிகச்சிறந்த நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியை அள்ளித் தெளித்து வரும் இவர் இப்பொழுது ட்ரான்ஸ்பரன்ட் உடையில் ஒரு பக்க தொடையழகு முழுவதும் தெரிய போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளை குஷிப்படுத்தி உள்ளார்.  தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.  படம் வெளியாவதற்கு முன்பாகவே டங்கமாரி பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.  இத...
Uncategorized

“உங்க லிப்ஸ் பட்டதால.. அது உருகிடுச்சுங்க..” – கவர்ச்சி உடையில் நிவேதா பெத்துராஜ்..! – உருகும் ரசிகர்கள்..!

  'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.  இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.  இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. எனவே வேறு வழியின்றி மீண்டும் தமிழுக்கே திரும்பினார்.  எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட்...
Uncategorized

சும்மா இருந்த பசங்கள.. காதல் பட பரத் போல நய்.. நய்.. நய்.. என பித்து பிடிக்க வைத்த நித்யாமேனன்..!

 தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ‘கொழுக் மொழுக்’ நடிகை நித்யா மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள்.  இவரும் ரம்யா கிருஷ்ணன், கங்கனாவை போல, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயன்லேடி’ படத்தில் நடிப்பதாக இருந்தார், இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார்.  இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அந்த படத்தை பற்றிய ஒரு செய்தி கூட தற்போது வரை வரவில்லை.  இவர் தற்போது, நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இந்த “தீனி” படத்தில் நித்யாமேனன் ஹீரோயினாக நடிக்கிறார். அதன்பிறகு தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார்.   சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நித்யா மேனன், அவ்வப்போது தனது கிளாமரான மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ஃபாலோயர்களின...
Uncategorized

“இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது…?..” – கடற்கரையில் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவித்ரா..!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் ‘மலராக’ நடித்தவர் பவித்ரா ஜனனி சென்னை பெண்ணான இவர், கல்லூரி காலத்தில் நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் தான் ஆபிஸ் நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என நிறைய சீரியல்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது அவர் தானா என அடையாளம் தெரியாத அளவிற்கு போட்டோஷூட் நடத்திவருகிறார் .  ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இவர் சீரியலில் மட்டும் தான் குடும்பப்பெண் ஆனால் சோசியல் மீடியாவில் கவர்ச்சி கன்னி , இவர் பதிவிடும் புகைப்படங்கள் மாடல் அழகிகள் வெளியிடும் புகைப்படங்களையே ஓரம்கட்டும் அளவிற்கு இருக்கி...
Uncategorized

மார்பை இறுக்கமான அனைத்து… அது தெரிய ஹாட் போஸ்..! – அலற விடும் ஸ்ருஷ்டி டாங்கே..!

 தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளவர்.  குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இருக்க படங்களில் ஆங்காங்கே சில கிளாமர் காட்சிகளை சிதற விட்டு வருகிறார் இப்பொழுது நானும் நூடுல்ஸ் மண்ட தான் என க்யூட் நூடுல்ஸ் மண்டையை மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  தமிழில் கன்னக்குழி அழகுடன் இருக்கும் நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரது கன்னக்குழி அழகுதான்.  காதலாகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப...
Exit mobile version