Uncategorized
“அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்..” – கவர்ச்சி உடையில் தொப்புளை காட்டி.. திணறடிக்கும் ரேஷ்மா..!
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கவர்ச்சியில் தற்போது க்யூனாக மாறி உள்ளார். இணையத்தில் இவர் பதிவிடும் போட்டோவில் கவர்ச்சி தாண்டவம் ஆடுகிறது. இவர் சன்டிவியில் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். மேலும், வாணிராணி, மரகத வீணை, காயத்ரி போன்ற பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பிக் பாஸ் புகழ் ரேஷ்மா சமீப காலமாக கவர்ச்சி அதிகம் காட்ட தொடங்கி இருக்கிறார்.சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாப்புலர் ஆன ரேஷ்மா பிக் பாஸ் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் தற்போது சின்னத்திரையில் களமிறங்கி இருக்கிறார். சன் டிவியின் அன்பே வா சீரியலில் அவர் தற்போது நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அதிகம் கவர்ச்சியாகவும் பதிவுகளை போட்டு வருகிறார். அவர் அண...