“ரெட் ஹாட்.. செர்ரி பழம் மாதிரி.. மொலுமொலுன்னு இருக்கீங்க..” – புன்னகையரசி சினேகாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தவர் அதன்பின் இரு குழந்தைகளுக்கு தாயானதால் நடிப்பதை குறைத்து கொண்டு, இல்வாழ்வில் கவனம் செலுத்தினார். இருப்பினும் இடையிடையே ...