Uncategorized
இந்த வயசுலயும் இப்படியா..? – வெறும் முண்டா பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்.. – இளம் நடிகைகள் ஓரம் கட்டும் பிரகதி..!
90களில் பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை பிரகதி. அவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். தெக்கத்தி பொண்ணு, வம்சம், அரண்மனை கிளி என பல சீரியல்களில் அவர் நடித்துள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘அரண்மனைக்கிளி’ சீரியலை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் ஹீரோவின் அம்மா மீனாட்சியாக நடித்திருந்தவர் நடிகர் பிரகதி. சீரியலில் மட்டுமல்ல பல திரைப்படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். ‘திரைக்கதை மன்னர்’ இயக்குநர் பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ திரைப்படம் மூலமாகத் தமிழுக்கு நாயகியாக அறிமுகமானார் பிரகதி. அறிமுகப்படம் வெற்றிப்படமாகவே அமைந்த போதிலும் அடுத்தடுத்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. ஆகையால் சோர்வுடன் போராடிக் கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளி...