Uncategorized
படுக்கையில் தொடையை காட்டி.. மிரள விடும் பிக்பாஸ் ஜூலி..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!
ஒரு காலத்தில் நெகட்டிவ் கமெண்டுகள் அதிகமாக வந்து கொண்டிருந்த ஜூலிக்கு தற்போது ரசிகர்களின் வாழ்த்துக்கள் தான் குவிந்து வருகிறது.இந்த மாதிரி பார்த்து எத்தனை நாள் ஆச்சு என்று ஜூலியை கொஞ்சிக் குலாவும் ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் பாக்ஸ் நிறைந்து வருகிறது. எந்த மாதிரி பார்த்தாலும் ஆர்ப்பரிக்கிறதே என்று கொஞ்சும் ரசிகர்களால் ஜூலிக்கு மேலும் அழகு கூடி போய்விட்டதாம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் சிங்கப் பெண்ணாக மெரினா கடற்கரையில் சிலிர்த்து இருந்த இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய பெயர் டோட்டல் டேமேஜ் ஆகி விட்டது. ஆரம்பத்தில் குழந்தைத்தனமாக சுற்றிக்கொண்டிருந்த ஜூலிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாகத்தான் இருந்துவந்தது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரைக்கும் இவரைப் பற்றி பல நெகட்டிவ் கமெண்டுகள் வலம் வந்து கொண்டிருந்தது. ஆன...