“18 வருஷம் கழிச்சு இந்த ஜீன்ஸ் பேண்டை இப்போ போடுறேன்..” – சிக்கென மாறிய குஷ்பு..!
நடிகை குஷ்பு சும்மா 20 வயசு பொண்ணு போல் மாறி, யங் லுக்கில்… நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் போட்டோஸ் தற்போது சோசியல் மடியாவில் படு வைரலாக பார்க்கப்பட்டு, கமெண்டுகள் தெறித்து வருகிறது. ...