Uncategorized
“எல்லாமே பொய்யா கோபால்…” – ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படங்கள் – கலாய்க்கும் ரசிகர்கள்..!
செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர் விஜ ய் டிவியின் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரில் குழந்தைக்கு அம்மாவாக நடித்த மிகவும் பிரபலமானார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வைபவ் ஜோடியாக மேயாதமான் படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்தியின் முறைப் பெண்ணாக நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார். மான்ஸ்டர் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா உடன் நடித்திருப்பார். அப்படம் எலியை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். வடிவேலுடன் சோபாவில் அமர்ந்து இருப்பது போல புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியா சங்கர் பதிவிட்டார். அந்த படத்தில் வடிவேலு எலி பட கெட்டப்பில் இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு 'மேயாத மான்' படத்தின் மூலம் தன்னுடைய வெள்ளித்...