“குழந்தைக்காக உன்ன சும்மா விடுறேன்..” – விமர்சித்தவர்களுக்கு நித்யா பாலாஜி கடுமையான பதிலடி..!
திரைப்படங்களில் காமெடியனாக நடித்து பாப்புலர் ஆகி தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக, தொகுப்பாளராக இருந்து வருபவர் தாடி பாலாஜி. அவர் பிக் பாஸ் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். ...